Home » Articles posted by admin

 
 

Author Archive: admin

 
 

*தோழர் விசுவானந்ததேவன் நூல் பற்றிய எஸ்.கே. விக்னேஸ்வரனின் குறிப்புகளுக்கு, பா.பாலசூரியனின் எதிர்வினை

ஏப்பிரல் மாதம் 25ந் திகதி தங்களது இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட ‘எதுவரை’ இதழ் 21 இல், 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகிய ‘1952-1986 தோழர் விசுவானந்ததேவன்’ நினைவு நூல் பற்றி எஸ்.கே.விக்கினேஸ்வரன் எழுதிய எதிர்வினைக் குறிப்புகளைப் படித்தேன்………..   தோழர் விசுவானந்தேவனின் நினைவு நூல் வெளிவந்து முதல் 6, 7 மாதங்களிற்குள்ளான காலப்பகுதிகளில், பத்திரிகைகளிலும் சமூக ஊடகங்களிலும் அறிமுக வெளியீட்டு விழாக்களிலும் ஏராளமான கருத்துக்கள், விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. […]

 
*  பாதுகாக்கப்பட்ட துயரம்——– பாத்திமா மாஜிதா

* பாதுகாக்கப்பட்ட துயரம்——– பாத்திமா மாஜிதா

மதங்களுக்காக மனிதர்கள் இல்லை, மனிதர்களுக்காகவே மதங்கள் உண்டு என்ற களந்தை பீர்முகம்மதுவின் வரியினூடாகவே “பாதுகாக்கப்பட்ட துயரம்” என்ற அவரது கட்டுரைத் தொகுப்பு நூலினுள்ளே நுழைகிறேன் . மதம் என்பதை ஒற்றை மையப்படுத்தி சிறுபான்மை – பெரும்பான்மை என்று எண்ணிக்கையடிப்படையில் மக்களை உட்செரித்துக்கொண்டு பிரிவினையும் துயரங்களும் அகலித்து வருகின்றன. மதம் என்ற கண்ணாடியின் முன் நின்றே அனைத்தையும் தீர்மானிக்கும் குறுகிய மனப்போக்கு அதிகரித்து வருகின்றது.   மதங்களில் கூறப்பட்டுள்ள மனித நேயம், […]

 
* நினைவுகள் மரணிக்கும் போது…..(அ.சிவானந்தனின் ஆங்கில நாவலை முன்வைத்து…) –  யமுனா ராஜேந்திரன்

* நினைவுகள் மரணிக்கும் போது…..(அ.சிவானந்தனின் ஆங்கில நாவலை முன்வைத்து…) – யமுனா ராஜேந்திரன்

  When Memory  Dies – இந்நாவல் இலங்கைத் தீவு முழுக்கவுமான மனிதர்கள் பற்றியது. இந்தத் தீவு மனிதர்களின் கடந்த கால வரலாறு இவர்களிடமிருந்து பல்வேறு அன்னியர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. வரலாற்றை மறுவாசிப்பு செய்யப் புறப்பட்ட இவர்கள் – பல வரலாறுகள் ,பல்கலாச்சார நினைவுகள் பரவிய ஒரு வெளியை – மதம் இனம் மொழி சார்ந்த பொய்யான நினைவுகளைக் கட்டமைக்க முற்பட்டார்கள். நேசமும் பாசமுமாய் இருந்த நினைவுகள் மரணித்தன. அகழ்வாய்விலும் […]

 
*அ.சிவானந்தனின் இரு நேர்காணல்கள்  -2-  யமுனா ராஜேந்திரன்

*அ.சிவானந்தனின் இரு நேர்காணல்கள் -2- யமுனா ராஜேந்திரன்

  -2   —————————————————————————————————————————————————————————— *நினைவுகள் மரணிக்கும்போது – “வென் மெமொரி டைஸ் “ – நாவலின் தோற்றவியல் பற்றிச் சொல்வீர்களா? எவ்வாறாக இந்த நாவலின் மனிதர்களையும் பிரச்சினைகளையும் உள்வாங்கி, தேர்ந்து எழுத முற்பட்டீர்கள்?   எனது நாட்டின் கதையைச் சொல்லவிரும்பினேன். சில எழுத்தாளர்கள் சொல்கிறார்கள் எழுதக் கதைகள் இல்லையென. ஆனால், ஒவ்வொரு மனிதரிடமும் சொல்ல ஒரு கதையிருக்கிறது.நான் ஒரு அகதியாக இங்கு வந்தேன். எனது நாட்டின் சாரம் இன்னும் […]

 
*அ.சிவானந்தனின் இரு நேர்காணல்கள் -1-  யமுனா ராஜேந்திரன்

*அ.சிவானந்தனின் இரு நேர்காணல்கள் -1- யமுனா ராஜேந்திரன்

இனம் மற்றும் வர்க்கம் – ரேஸ் அன்ட் கிளாஸ்–  காலாண்டு இதழ் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலத்தில் வெளியாகி வருகிறது.  இலண்டனிலிருந்து வெளியாகும் இவ்விதழின் ஆசிரியர் அ. சிவானந்தன், ஈழத்தமிழர்.  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். 1958 இல் இலங்கையில் நடைபெற்ற இனக்கலவரத்தைத் தொடர்ந்து இலண்டனுக்குக் குடிபெயர்ந்தவர்.  ஐரோப்பிய மையச் சிந்தனைக்கெதிராக, மூன்றாம் உலகச்சிந்தனையின் மேதைமையையும் ஆன்மாவையும், போராட்ட உணர்வையும் நிலைநாட்டத் தொடர்ந்து செயல்பட்டு வருபவர். ஐரோப்பிய நாடுகளில் வெள்ளை நிறவெறிக்கெதிரான […]

 
* சண்முகம் சிவகுமார் கவிதைகள்

* சண்முகம் சிவகுமார் கவிதைகள்

    எல்லாம் தாண்டி திறக்கும் உடல் ————————————————-   நேற்றைய புறக்கணிப்பின் வடு தந்த மிகுந்த எரிவை  துடைத்து திறக்கிறது உடல்   அது  இதயத்தில் பசுமையாய் ஒளிரும் அன்பாய் வளர்கிறது   பழைய சம்பவத்தினால் கொன்று தெருவில் வீசிய என்னை மீள சேகரித்து பெருத்த வலிமையோடு உடலை திறக்கிறது   எல்லாவற்றிலும் நெழிந்து சுழித்து நாடகிக்கும் கணங்களின் காதை திருகி புன்னகைக்கச் சொல்லியது   இப்படி உடலுக்குள் […]

 
* ‘காலம்’ இதழ்கள் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்- எஸ்.வாசன்

* ‘காலம்’ இதழ்கள் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்- எஸ்.வாசன்

  ‘காலம்’ இதழானது மிக அண்மையில் தனது 51 வது இதழினை வெளியிட்டுள்ளது. தமிழ் சிற்றிதழ் வரலாற்றில் மட்டுமன்றி நவீன தமிழ் இலக்கிய பரப்பிலும் தனது தடங்களை மிக ஆழமாகவே பதித்துள்ள காலம் தனது தொடர்ச்சியான வருகையின் மூலம் படைப்பிலக்கியங்கள் குறித்து அச்சமும் கவலையும் தரும் சூழ்நிலையில், எமக்கு ஏதோ ஒரு நம்பிக்கையினையும் ஒரு சிறிய ஆசுவாசத்தினையும் தந்து நிற்கின்றது.    “காலம் ஏற்படுத்திய நிர்ப்பந்தத்தால் அகதிகளாய் கனடாவைத் தஞ்சமடைந்த  […]

 
* நபீல் கவிதைகள்

* நபீல் கவிதைகள்

            தன் நிழல்தான் நீயென்று வலிக்காமல் சிரியாவின் தோலை உரிக்கிறது துரோகம்   இதழ்களை இயன்றவரை குவித்தோம் காது மடல்களைத் தோள்களோடு சாய்த்தோம் ஒருவரை ஒருவர் தழுவினோம் பெருந் தாகமும் பசியுமாக   நேற்று வரை ஒரே நிறம் ஒரே குருதி என்று கிளைகலாடப் பேசினோம்   சகோதரமே நேச தேசங்களே கட்டப்பட்டிருக்கும் கைகளை எப்போது அவிழ்க்கப் போகிறீர்கள்   பிரிவின் முனைகள் […]

 
* வான்கோழி நடனம்  (சிறுகதை)- ரஸவாதி

* வான்கோழி நடனம் (சிறுகதை)- ரஸவாதி

      அவுஸ்திரேலியா, மெல்பேர்ண் நகரத்தில் இருந்து இரண்டு மணித்தியாலங்களுக்கு மேற்பட்ட கார் ஓடும் தூரத்தில் “ரறல்கன்”  நகரம் இருக்கின்றது. நகரம் என்று சொல்ல முடியாது. அதி அற்புத கிராமம். அங்கேதான் அந்த எழுத்தாளர் தனது வீட்டில் இறந்து கிடக்கக் காணப்பட்டார். அவர் இறந்தபொழுது  மனைவி அவருடன் இருக்கவில்லை. அவர் ஏற்கனவே நான்கு மாதங்களுக்கு முன்பதாக இலங்கை போய் விட்டார்.   அவரின் இறப்பைப் பரிசோதித்த வைத்தியர்கள் ‘இயற்கை […]

 
*பிரித்தானியாவில்   இன சமத்துவத்திற்காகப் போராடிய இலங்கைத் தமிழர்- அம்பலவாணர் சிவானந்தன் –    வி. சிவலிங்கம்.

*பிரித்தானியாவில் இன சமத்துவத்திற்காகப் போராடிய இலங்கைத் தமிழர்- அம்பலவாணர் சிவானந்தன் – வி. சிவலிங்கம்.

  மானிட சமத்துவத்தை நேசிக்கும் எவருக்கும் இனம், மொழி, மதம், நிறம் போன்ற பாகுபாடுகள் தேசங்கள் கடந்து வாழ்ந்தாலும் அவை தடையாக இருப்பதில்லை. இலங்கையின் யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள மானிப்பாய் கிராமத்தில் குடும்ப வேர்களைக் கொண்ட சிவானந்தன் அவர்கள் ஓர் சிறந்த ஆய்வாளர், நூலகர், போராளி, எழுத்தாளர் என பன்முகம் உடையவர். இவர் தனது உயர் கல்வியை கொழும்பிலுள்ள பரிசுத்த யோசப் கல்லாரியில் பயின்றார். பின்னர் பிரித்தானியாவில் பல்வேறு பொது நூலகங்களிலும் […]