Home » Articles posted by admin (Page 2)

 
 

Author Archive: admin

 
 
* 9/11 பின்னரான இலக்கியங்களில் முஸ்லிம் பெண் கதையாடல் ஒரு நோக்கு- ஷமீலா யூசுப் அலி

* 9/11 பின்னரான இலக்கியங்களில் முஸ்லிம் பெண் கதையாடல் ஒரு நோக்கு- ஷமீலா யூசுப் அலி

    9/11 க்குப் பின்னான பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் ————————————  2001 இன் ஒரு புலரிப் பொழுது. ‘அமெரிக்கா அழிந்து விட்டது’ இப்படி என்னுடைய பெரியம்மா எனக்குச் சொன்ன போது நான்  தேநீர் அருந்திக் கொண்டிருந்தேன். அந்த விடயம் எனக்குள் ஜீரணமாவதற்கு சில மணித்தியாலங்கள் எடுத்தன. ஆனால் அப்போது எனக்குத் தெரியாது  அந்த நிகழ்வு என்னுடைய வாழ்க்கையையும் இன்னும் பல மில்லியன் மக்களின் இருப்பினையும் என்றைக்குமாய் மாற்றிவிடப் போகிறதென்பது. […]

 
* தக்காளி  – Zachary Karabashliev, தமிழில் – லக்ஷ்மி

* தக்காளி – Zachary Karabashliev, தமிழில் – லக்ஷ்மி

(இந்த சிறுகதை மனைவியை இழந்த ஒருவனின் காலக்கிரம தொகுப்பு, இன்னொரு நாட்டில் புதிதாக வாழ்க்கையைத் தொடங்குவதற்கான போராட்டம்)           யூன் 11, 2010 எனது பெயர் கிறிஸ்டோ கிறிஸ்டோவ் கிறிஸ்டோவ். நான் இங்கு என் மகளைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறேன். அதாவது என் மகளையும் மருமகனையும். ராடோஸ்லாவா – அது அவளுடைய பெயர், அவனுடையதல்ல. அவர்கள் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் வசிக்கிறார்கள். இந்த வசந்த காலத்தில் […]

 
* முரண்- கோமகன்  ( சிறுகதை)

* முரண்- கோமகன் ( சிறுகதை)

                                                                           2010 “ஹொப்பித்தால் ட்ருசோ”வின் பிரதான வாயிலில் இருந்து உள்ளே செல்லும் நீண்ட சாலையில் காலைப்பனி மூடியிருந்தது. அதன் இருமருங்கிலும் நின்றிருந்த பைன் மரங்கள் இலைகளைத்துறந்து துக்கம் கொண்டாடிக்கொண்டு இருந்தன. அதன் கிளைகளில் இருந்த  மொக்குகளில் பனி  உறைந்து காலை வெளிச்சத்தில் பளபளத்தது.  இருபக்கமும் பனிச்சொரியல் மூடியிருக்க நடுவே வீதி சுத்தமாக்கப்பட்டு கருஞ்சாரையாய் நீண்டு சென்றது. ஆங்காங்கே பனியில் சறுக்காமல் இருக்க உப்புத்தூவப்பட்டிருந்தது. “இந்த மரங்களே இப்படித்தான் வசந்தகாலத்தில் இலைகளால் […]

 
தோழர் விசுவானந்ததேவன் 1952-1986: – நூல் பற்றிய சில எதிர்வினைக் குறிப்புகள் 	-எஸ்.கே. விக்னேஸ்வரன்

தோழர் விசுவானந்ததேவன் 1952-1986: – நூல் பற்றிய சில எதிர்வினைக் குறிப்புகள் -எஸ்.கே. விக்னேஸ்வரன்

    தோழர் விசுவானந்ததேவன் அவர்கள், அவருடன் கூடச் சென்ற சகதோழர்களுடன் சேர்த்துக்  கடத்திச் செல்லப்பட்டு 30 ஆண்டுகள் கடந்துவிட்டன. இலங்கையின் இடதுசாரி இயக்க வரலாற்றின் முக்கியமான, ஆற்றலும் வீச்சும் மிக்க ஒரு ஆளுமை அவர். நாட்டின் பிரதான பிரச்சினையாக தீவிரமடைந்து வந்த தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையில், இடதுசாரிய இயக்கங்கள் காட்டிவந்த அணுகுமுறையை தீவிரமாக விமர்சித்து வந்தவர் அவர்.  பாரம்பரிய தமிழ்ப் பாராளுமன்றக் கட்சிகளின் உணர்ச்சி அரசியலை தீவிரமாக […]

 
* சந்திரா இரவீந்திரன் கவிதைகள்

* சந்திரா இரவீந்திரன் கவிதைகள்

              நீயாகிப் போகும் நான் ———————————- காலையும் மாலையுமான நியமத்தளை அறுந்தெறிந்து நெடுநாளாய் அலைகிறது மனம்!   ஊனுருகித் தினம் உயிர் கரைந்து நினைவுகளால் நிரம்பித்துடிக்கிறது கணம்!   மேனியெங்கும் தணல் மின்னலாய் கோடிழுக்கும் காமத்தீயின் சுடர்! மோகப் பெருநதியின் ஊற்றுக்கால் உடைந்துந்தன் மார்பில் புதைந்தழிந்து ; நீயாகிப் போகும் நான்!   நெற்றிக்கண் திறவாதுன் முகம் கட்டி முடித்த கருங்குழல் […]

 
*போர்க்குணம் கொண்ட ஆடுகள் –  ஜிஃப்ரி ஹாஸன் (சிறுகதை)

*போர்க்குணம் கொண்ட ஆடுகள் – ஜிஃப்ரி ஹாஸன் (சிறுகதை)

    மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெறுவதை அவன் தவிர்த்துக் கொள்வதையே விரும்பி வந்தான். அதனால்  தன்னை மருத்துவமனைப்படுத்திவிடுவார்களோ என்ற அச்சத்தில் நோய் வந்தாலும் மருத்துவமனைப் பக்கம் செல்வதை அவன் விரும்புவதில்லை. சிறிய வயதாக இருக்கும் போது இரண்டு தடவைகள் வைத்தியசாலையில் இருந்திருக்கிறான். அப்போது அவனது தந்தை அவன் கூட இருந்தார்.    அந்நாட்களில் வைத்தியசாலையில் அவ்வளவு கெடுபிடிகள் குறைவுதான். அவன் சிறிய வயதில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை […]

 
*பிரித்தானிய இனவாத அரசியற் கோட்பாடுகளை மாற்றியமைத்த புத்தி ஜீவிகளில் ஒருத்தர்- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-

*பிரித்தானிய இனவாத அரசியற் கோட்பாடுகளை மாற்றியமைத்த புத்தி ஜீவிகளில் ஒருத்தர்- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-

      அண்மையில் லண்டனில் மறைந்த தமிழ் புத்திஜீவி அம்பலவாணர் சிவானந்தன்-(1923-2018) அவர்களின் நினைவாகச் சில குறிப்புக்கள் ———————————————————————————————————————————————————————————————————————————————————-   உலகின் பல நாடுகளைப் பிரித்தானியர் ஆண்டகாலத்தில் அதாவது,இரண்டாம் உலக யுத்தகால கட்டத்திற்கு முன்னரே,பிரித்தானியாவுக்குத் தங்கள் மேற்படிப்பைத் தொடர வந்த காலனித்துவ நாட்டு மத்தியதர வர்க்கத்தினர் படிப்பு முடியத் தங்கள் தாய் நாட்டுக்குத் திரும்புவது வழக்கமாகவிருந்தது.ஆனால் இரண்டாம் உலக யுத்தத்தின் பின், ஜேர்மனியப் போர்விமானங்களால் சிதைக்கப் பட்ட நாடு […]

 
* பேதம் –     க.சட்டநாதன்

* பேதம் – க.சட்டநாதன்

  மனசு கனத்துக் கிடந்தது. போர்வையை ஒதுக்கித் தள்ளியபடி எழுந்தவள், ஜன்னல் வரை சென்று வானத்தைப் பார்த்தாள். ஒற்றையாய் ஒரு சிறு பறவை அவள் பார்வையில் பட்டது. கரும்புள்ளியாகி மறையும் வரை அதைப் பார்த்தபடி இருந்தாள். ‘ நானும் இந்தப் பட்சி மாதிரித் தனித்து விடப்பட்டவளா…? எனக்கு முன்னாலும் பின்னாலும் திரிந்து, பவ்வியமாய் நடந்து, என்னிடம் பயன் பெற்றவர்களும் பயன் பெறாதவர்களும் – எத்தனை பேர் என்னிடம் இருந்து பிரிந்து […]

 
*தமிழக அகதி முகாம்களும் எமது துயரமும் , கேட்போர் யார் ?- பத்தினாதன்

*தமிழக அகதி முகாம்களும் எமது துயரமும் , கேட்போர் யார் ?- பத்தினாதன்

உங்ககிட்ட ரேசன் கார்டு இருக்கா? இல்லை. ஓட்டுநர் உரிமம் இருக்கா? இல்ல. வாக்காளர் அட்டை இல்ல. ஆதர் அட்டை இருக்கா இல்லை.   அப்ப உங்கள் கிட்ட என்னதான் சார் இருக்கு நீங்க கேட்ட எதுவுமில்லை.வேற்றுக்கிரக வாசிபோல் அந்த பெண் என்னைப் பார்த்தாள்.என்னிடமிருந்த எனது பதிவுப் பேப்பரை காண்பித்தேன். அதைப்பார்த்த அந்தப் பெண் ,  உங்க அக்காள் தான் ரேசன் கார்டு, வாக்காளர் அட்டை எல்லாம் வச்சிருக்கிறாங்க. நீங்களும் எடுக்க […]

 
* இப்படிக்கு ஏவாள் , சுகிர்தராணியின் கவித் தொகுதி    -நவஜோதி ஜோதகரட்னம்

* இப்படிக்கு ஏவாள் , சுகிர்தராணியின் கவித் தொகுதி -நவஜோதி ஜோதகரட்னம்

    பெண்களுக்கான பிரத்யேகமான பிரச்சனைகளே இன்றைய பெண் கவிஞர்களின் முக்கிய பாடுபொருட்களாக உள்ளன. நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடந்த பெண்கள்  விழிப்புணர்வு பெற்றுத் தங்களுக்கான மொழியைக் கட்டமைத்து வருகின்றனர். மொழி வழியே கவிதையினுள் செயல்படுகையில் தங்களின் எல்லை விரிவடைவதாக உணர்கிறார்கள். தங்கள் வலிகளை, வேதனைகளை, அறைகூவல்களை, ஏக்கங்களை பதிவு செய்யும் ஊடகமாகக் கவிதையைக் கையாள்கின்றனர். நவீன தமிழ்க் கவிதை வரலாற்றில் பெண்களின் பங்களிப்பு பதிவாகியிருப்பது 60 களுக்குப் பின்னர்தான் என்றாலும் , […]