Home » கே.எஸ்.சுதாகர்

 
 

கே.எஸ்.சுதாகர்

 
 
கதிர்.பாலசுந்தரம் –  (நேர்காணல்)_ – கே.எஸ்.சுதாகர்

கதிர்.பாலசுந்தரம் – (நேர்காணல்)_ – கே.எஸ்.சுதாகர்

  யாழ்ப்பாணம் ஆவரங்கால் என்னுமிடத்தில் பிறந்த கதிர்.பாலசுந்தரம், பேராதனைப் பல்கலைக்கழக கலைப் பட்டதாரியாவார். இலங்கையின் பல்வேறு பாகங்களில் தொழில் புரிந்த இவர், 1951 முதல் அரசினர் பாடசாலை ஆசிரியராகக் கடமையாற்றினார். தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் 1972 ஆம் ஆண்டு ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, 1979 முதல் யூனியன் கல்லூரியில் ஒரு தசாப்தகாலம் கல்வி நிர்வாக சேவை அதிபராகப் பணிபுரிந்தவர் ‘Saturday Review’ என்னும் ஆங்கிலவாரச் சஞ்சிகையின் ஆசிரியர் தலையங்கத்தினால் யாழ் […]

 
*’ஸ்மாட் போன்’  ( சிறுகதை)– கே.எஸ்.சுதாகர்

*’ஸ்மாட் போன்’ ( சிறுகதை)– கே.எஸ்.சுதாகர்

      வேகமாக வளரும் தொழில் நுட்பத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் நானும் எனது கைத்தொலைபேசியை மாற்றுவதென முடிவு செய்து கொண்டேன்.   I – Phone  ஒன்றை வாங்குவதற்காக வியட்நாமியக் கடையொன்றிற்குப் போயிருந்தேன்.   “அப்பா…. காலத்துடன் நாங்கள் பயணம் செய்யவேண்டும்! கார் இடையிலை நிண்டா… காட் அற்றாக் வந்தா ” என்று ஐந்து வருடங்களுக்கு முன்பு ஐந்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த என் மகன் பெரியதொரு பட்டியலிட்டு என்னைப் […]

 
*புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் நாவல்கள்-கே.எஸ்.சுதாகர்

*புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் நாவல்கள்-கே.எஸ்.சுதாகர்

[புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் நாவல்கள் எனும்போது அவர்கள் தாயகத்தில் இருக்கும்போது எழுதி வெளியிட்ட நாவல்களை இங்கு நான் கருத்தில் கொள்ளவில்லை. மேலும் இங்கே குறிப்பிடும் எல்லா நாவல்களையும் வாசிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிட்டவில்லை. இருப்பினும் தரவிற்காக அவற்றையும் சேர்த்துள்ளேன்.] உலகில் எத்தனையோ நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள், சமகால தமிழ் இலக்கியத்தில் ஒரு முக்கிய கூறாக இருக்கின்றன. காலத்துக்குக் காலம் மக்கள் பல்வேறு காரணங்களுக்காகப் புலம்பெயர்ந்துள்ளார்கள். இவ்வாறு புலம்பெயர்ந்தவர்களில் […]

 
உறவுகளின் இடைவெளி     – கே.எஸ்.சுதாகர்

உறவுகளின் இடைவெளி – கே.எஸ்.சுதாகர்

காலை பத்துமணி. சிவநாதன் ஓய்வாக கதிரையில் அமர்ந்திருக்கின்றார். அருகே ஃபான் ஒன்று மெல்பேர்ண் வெதருக்கு ஈடு கொடுக்கும் வகையில் சுற்றிச் சுழல்கிறது. மனைவி மலர் மகளை ரியூசனுக்குக் கூட்டிக்கொண்டு போய்விட்டார். ரெலிபோன் ஓசை எழுப்பியது. “ஹலோ… மலர் நிற்கின்றாவா?” எதிர்ப்புறத்தில் ஒருபெண்குரல் தயங்கியபடியே கேட்டார். “இல்லை….!” சிவநாதனும் தயங்கியபடியே பதில் சொன்னார். “எத்தனை மணிக்கு வருவா?” “மகளை ரியூசனுக்குக் கூட்டிக்கொண்டு போய் விட்டா. இன்னும் இரண்டு மணித்தியாலத்திலை வந்திடுவா.” “ஆடி […]

 
ஊர் திரும்புதல் – சிறுகதை

ஊர் திரும்புதல் – சிறுகதை

கிராமம் அசாத்திய அமைதியில் இருந்தது. பறவைகளின் சத்தம் மாத்திரம் விட்டு விட்டு ஒலித்துக் கொண்டிருந்தன. சூரியக்கற்றைகள் ஏற்கனவே படரத் தொடங்கிவிட்டன. “தம்பி குகன்… வீடியோக்கமராவிலை நேரத்தையும் திகதியையும் செற் பண்ணும். கணேஷ் அவுஸ்திரேலியாவிற்கு போகேக்கை வீடியோக்கொப்பி கொண்டு போக வேணும்” மோட்டார் சைக்கிளை உருட்டியவாறே பாலன்மாமா தன்னுடன் வந்த குகனுக்குச் சொன்னார். பாலன்மாமா – திருவள்ளுவர் தாடி ; இழுத்து இழுத்து நடக்கும் விசிறினால்போன்ற நடை. பார்ப்பதற்கு வினோதமாக இருப்பார். […]