Home » -எம்.கே.எம். ஷகீப்

 
 

-எம்.கே.எம். ஷகீப்

 
 
மூதூர் – ஓகஸ்ட் 2006-கவிதை

மூதூர் – ஓகஸ்ட் 2006-கவிதை

மூதூர் – ஓகஸ்ட் 2006 பின்னும் பின்னும் நினைவுகூர்தல்…. -எம்.கே.எம். ஷகீப் —————— விதைத்தலுக்கான காலம் பிந்திய பொறுக்கு நிலத்தின் புழதிகளிலலைந்த கால்கள் எட்டியுதைத்தன பெண்டிரை.. வரிசைகளிலான மரணத்தின் தருணம் விதிக்கப்பட்ட மலையடி ராஜ்யம் சிறுவர்களானதாயிருந்தது.. விண்ணேகிவரும் சாவினை சூன்யவெளி தாண்டி வெல்லக் கண்ட கனவு மரத்தடித் துப்பாக்கிச் சிறுவனோடு முடிந்திற்று. வெள்ளையாடைதரித்த பாதிரியார்களை நம்பி திசைமா(ற்)றிய சமூகம் புராணப் பிரளயத்தில் போன்று மாட்டிற்று.. இறந்து கிடந்த தெரிந்தவனையும் தாண்டி, […]