Home » செங்கரப்பிள்ளை அறிவழகன்

 
 

செங்கரப்பிள்ளை அறிவழகன்

 
 
இலங்கைப் பல்கலைக்கழக ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தேவைதானா?

இலங்கைப் பல்கலைக்கழக ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தேவைதானா?

கலாநிதி செங்கரப்பிள்ளை அறிவழகன் சிரேஷ்ட விரிவுரையாளர்-யாழ் பல்கலைக்கழகம் இரு மாதங்களிற்கு மேலாகத் தொடரும் இலங்கைப் பல்கலைக்கழக ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையால் பல்கலைக்கழகங்கள் யாவற்றினதும் கல்விச்செயற்பாடுகள் நின்று போய் உள்ளன. மேற்படி தொழிற் சங்க நடவடிக்கையின்  தேவை குறித்து ஆராய்வதற்காக இக்கட்டுரை வரையப்படுகின்றது. இலங்கை அரச இலவசக்கல்வி முறையானது பெருமைப்படக் கூடிய உயரியதொரு சாதனை மாத்திரமன்றி போற்றிப்பாதுகாக்கப்பட வேண்டிய தொன்றுமாகும். இன்று உயர் பதவிகளில் இருக்கும் பலரும் அப்பதவிகளுக்கு வருவதற்கு அரச […]