Home » திருக்கோவில் கவியுவன்

 
 

திருக்கோவில் கவியுவன்

 
 
கவிதை- திருக்கோவில் கவியுவன்

கவிதை- திருக்கோவில் கவியுவன்

ஏகாந்தம் செறிந்திருந்த ஓர் அத்துவானக் காட்டிலே கையிலே தூணியின் கடைசி அம்புடன் என் வேட்டையின் தருணம். உயிர் வதை பற்றி தீவிரமாய் நான் சிந்தித்துக் கொண்டிருந்த கணத்திலே எல்லா அம்புகளுமே தத்தம் போக்கில் தாமாகவே சிறகு பூட்டி பறந்து போயிருந்தன. போர்க்களத்திலே தளபதியை கடைசிவரை விட்டுப்பிரியா விசுவாசம் மிக்க மெய்ப்பாதுகாவலன் போல இந்த ஒற்றை அம்பு மட்டும் என்னுடனே…….. வதை பற்றிய வாதப்பிரதிவாதம் வலுவிழந்து போக பற்றைகளிலிருந்தெழும் அரவங்களில் மனம் […]

 
திருக்கோவில் கவியுவன்-கவிதை

திருக்கோவில் கவியுவன்-கவிதை

    வலி   நினைவு கூரத்தக்க நாள் வரை வாழ்வை மீட்டிப்பார்க்கின்றேன் வேலிக்கம்பியில் மாட்டித் தவிக்கும் சொப்பிங் வேக்காய் தவிக்கிறது மனசு கோழியின் சிறகிடுக்கின் கதகதப்பில் சூடும் குளிருமற்று சுகம் காணும் குஞ்சுகளாய் உறவுகளின் அரவணைப்பில் கடைக்குட்டி என்ற செல்ல மமதையுடன் உலா வந்த நாட்கள்………அறுத்த வயற்பரப்புத் தரும் ஏக்கத்தைப்போல அவர்கள் விடுத்துச் சென்ற நினைவுகளின் தாக்கங்கள் உறக்கத்தின் முன்னான கடைசி நிமிடங்களில் ஒவ்வொரு நாளுமே ஏக்கப்பெருமூச்சாயெனக்குள்ளே……..நத்தார் அடைமழையின் […]