Home » சர்வதேசம்

 
 

சர்வதேசம்

 
 
* 9/11 பின்னரான இலக்கியங்களில் முஸ்லிம் பெண் கதையாடல் ஒரு நோக்கு- ஷமீலா யூசுப் அலி

* 9/11 பின்னரான இலக்கியங்களில் முஸ்லிம் பெண் கதையாடல் ஒரு நோக்கு- ஷமீலா யூசுப் அலி

    9/11 க்குப் பின்னான பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் ————————————  2001 இன் ஒரு புலரிப் பொழுது. ‘அமெரிக்கா அழிந்து விட்டது’ இப்படி என்னுடைய பெரியம்மா எனக்குச் சொன்ன போது நான்  தேநீர் அருந்திக் கொண்டிருந்தேன். அந்த விடயம் எனக்குள் ஜீரணமாவதற்கு சில மணித்தியாலங்கள் எடுத்தன. ஆனால் அப்போது எனக்குத் தெரியாது  அந்த நிகழ்வு என்னுடைய வாழ்க்கையையும் இன்னும் பல மில்லியன் மக்களின் இருப்பினையும் என்றைக்குமாய் மாற்றிவிடப் போகிறதென்பது. […]

 
எண்ணெய் வள அரசியல் + கனியவள அரசியல் = பயங்கரவாதத்துக்கெதிரான போர்!

எண்ணெய் வள அரசியல் + கனியவள அரசியல் = பயங்கரவாதத்துக்கெதிரான போர்!

9/11 தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்கா பயங்கரவாதத்துக்கெதிரான யுத்தத்தை உலகளவில் தொடக்கி இருந்தது. பயங்கரவாதத்துக்கெதிரான யுத்தம் என்பது பல்வேறு வாதப்பிரதிவாதங்களை உலகளவில் ஏற்படுத்தி இருந்தபோதும் அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் ஒரு தலைப்பட்சமாகவே அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வருகின்றன. பயங்கரவாதத்துக்கெதிரான போர் என்பது மேற்கின் நவகாலனிய வடிவமோ என சந்தேகிக்கும் அளவுக்கு இன்று அது எங்களைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. 9/11 தாக்குதலின் சூத்திரதாரி என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டும் அல்-கைதா […]