Home » ஜே.பிரோஸ்கான்

 
 

ஜே.பிரோஸ்கான்

 
 
* ஜே.பிரோஸ்கான் கவிதைகள்

* ஜே.பிரோஸ்கான் கவிதைகள்

                        கவிதைகளை மறந்த ஊர் ……………………………………………………………………………… நானும் இன்னும் சிலரும் போவதற்கு சில நாட்களுக்கு முன்பாகத்தான் அந்த கிராம மக்கள் கவிதையை மறந்து போயிருந்தார்கள். நாங்கள் எழுதும் போதெல்லாம் அவர்கள் கோபமுற்றார்கள் பயிர்களின் நடுவே முளைத்திருக்கும் களையைப் போல எங்கள் கவிதைகளை பிடுங்கி தூக்கி வீச முயன்றார்கள். அது முடியாததும், உங்கள் கவிதைகள்தான் உங்களை […]

 
*பிரோஸ்கான் கவிதைகள்

*பிரோஸ்கான் கவிதைகள்

    பிசாசுகளாகி பயமுறுத்தும் சொற்கள் ………………………………………………………………………………………………………… ………………………………………………………………………………………………………… அவர்கள் மென்று துப்பிய சொற்களிலிருந்து கீழே விழுந்து வழிந்தோடிய நாற்றம் பூமியினை அசுத்தப்படுத்திய போது ஊர்வனைகள் செத்தே போனது. இதுவரை கணக்கிட முடியாதபடி செத்த ஊர்வனைகளின் பட்டியல் ஒரு பெரும் நதியைப் போல இருந்திருக்கக் கூடும். இப்படியாகத்தான் வன்முறையின் துர்நாற்றங்கள் கடல்,ஆகாயம்,காற்று என வீசிக்கொண்டிருக்கும் போல. உதிர்க்கத் தெரியாத நற்சொற்களின் உதடுகளுடன் நடமாடும் அவர்களினது புன்னகைகளும் குருடாகவோ, ஊமையாகவோ அமைந்திருக்கலாம். […]

 
* ஜே.பிரோஸ்கான் –(கவிதை )

* ஜே.பிரோஸ்கான் –(கவிதை )

பனி காலத்து தேநீர் …………………………………………………………. அவர்கள் தூரமாக நின்று அழைத்தார்கள் செவியுற்றேன். சிரிக்கவும், அழவும் சொன்னார்கள் சிரித்துக் கொண்டே அழுதேன் பின் கண்களை திறந்து கொண்டு உறங்கச் சொன்னார்கள் உறங்கிக் கொண்டேன். தங்களது ஆறு கால்களைக் கொண்டு என் கழுத்தில் மிதித்து விளையாட ஆசையென்று மொழிந்து, அழுத்தி அழுத்தி ஒருவொருக்கொருவர் குழந்தையாகி மகிழ்வுற்றதையும் நான் ரசித்துக் கொள்கிறேன். மீதம் வைக்க மனசு இல்லாத பனிக்காலத்து த்ரீ ரோஷஸ் தேநீர் போல. […]

 
* ஜே.பிரோஸ்கான் கவிதை

* ஜே.பிரோஸ்கான் கவிதை

மாமிஷ தின்னி முளைத்து விட்ட அல்லது முளைக்க வைத்து விட்ட பெருமை கொண்டு சீறும் மிருகத்தைக் கொண்ட வனத்தின் ராஜ்ஜிய அடக்குமுறையில் அவிழ்த்து எறியப்படுகின்ற மான்களின் மேலான வேட்டை அம்புகளின் கூர் முனையின் கீழாக சொட்டும் குருதியின் நிகழ்காலத்தில் தடை செய்யப்பட்ட மாமிஷத்தின் சதைப்பிண்டங்களை அள்ளி அள்ளி பசீ தீர்க்கும் பெருத்த மிருகத்தின் பாய்ச்சல் புனிதம் மனக்கும் கறித்துண்டுகளை சுவைக்கும் அதனுடைய எண்ணம் கலிஷரத் தனமானதுதான். நாய்கள் வெருக்கும் கோடை […]

 
கவிதைகள்–மாலினோஸ்க்னா,பைசால், மெலிஞ்சி முத்தன்,ஜே.பிரோஸ்கான்

கவிதைகள்–மாலினோஸ்க்னா,பைசால், மெலிஞ்சி முத்தன்,ஜே.பிரோஸ்கான்

மண் பிளக்கும் கடும் கோடையில் நீ வந்திருந்தாய் சில பொம்மைகளைப் பரிசளிப்பதற்காக ஆறுதல்தான் எனக்கு ஏனெனில் பொம்மைகள் கேள்விகள் கேட்பதில்லை உனது திரும்புதலின் பின்னரான சில நாளிகைக்குள் பொம்மைகளைக் கொட்டிச் சரியும் புத்தகங்களின் நடுவே ஆழப்புதைத்தேன் மீள உன் வருகை சாத்தியமில்லை என்னும் நீனைவுடன் ஆனால் ஒரு குற்றத்தை இந்தளவு மகிழ்வுடன் கடந்து செல்வது நல்லதில்லை என மூளை எச்சரித்துக்கொண்டேயிருந்தது ஒன்றுக்கும் இன்னொன்றுக்குமிடையில் என் இடம் சடுதியாய் வெற்றிடமாகியது அந்த […]