Home » எஸ். நஸீறுதீன்

 
 

எஸ். நஸீறுதீன்

 
 
*ஒன்றுகை – எஸ் நஸீறுதீன் (சிறுகதை)

*ஒன்றுகை – எஸ் நஸீறுதீன் (சிறுகதை)

 கலைஞர் லியாகத், (இந்தப் பெயரிலும் யாராவது எழுத்தாளர் இருந்தால், இது, எழுமாந்தமான தேர்ந்தெடுப்பு என்பதை ஏற்றுக் கொள்வீராக) சில நாட்களாக, ஒன்றுகை என்ற சொல்லின்மீது  மிரட்சியுறத் துவங்கியிருந்தார். ஒன்று – கை என்பதாக பிரித்து வைத்து, வேறேதும் தப்பர்த்தம் செய்துகொண்டு விடாதீர்கள். இது சேர்ந்தே வரும், அல்லது, போகும் அல்ல, போயே போய்விடும் ஒன்றுகைதான். நீங்கள்கூட எத்தனையோ கதை, கவிதைகளில் இந்த ஒன்றுகையைப் பார்த்ததாக நம்பிக் கொண்டிருப்பீர்கள். யாராவது விமர்சனப் […]

 
* பாசி – (சிறுகதை)எஸ் நஸீறுதீன்

* பாசி – (சிறுகதை)எஸ் நஸீறுதீன்

‘உனக்கும்,  எழுத்துக்கும் காததூரம், எவ்வளவு முட்டி மோதினாலும் உனக்கு வராது. அரைச்ச மாவையே, இன்னும் எப்படித்தான், சூடு சொரணையில்லாம  அரைக்கிங்க்கண்டு தெரியாப்பா,’ ‘அதென்ன, பாடம் படிக்கிற மாதிரியா?, நவீனமும் போய், பின், பின்,,,( நாலுதரம் சொன்னாள்) நவீனமும் வந்தாச்சி! இவரொருத்தர் மட்டும், நிலைப்பது என்றால், எந்த இசம்வந்தாலும் வாழ்றதுடிண்டா, இது, உலைக்காகுற காரியமா?, இது ஒண்ட வெச்சே ஊரெல்லாம் சண்டை…’ அவருக்கு அவர் மனைவி இத்தனை சொல்லியும், தூக்கம் வராமல் […]

 
சாமிலாவின் சேவல்-எஸ்.  நஸீறுதீன்

சாமிலாவின் சேவல்-எஸ். நஸீறுதீன்

சாமிலா, அவளின் கோழிகளின் மீது உம்மாவுக்கு, ஒரு காலமும் இந்த மாதிரிக் கோபம் வரக் கண்டதில்லை.. உம்மா  காகங்களுடன் உரையாடுவார். ‘என்ன இண்டைக்கு ஆக்கள் வாறாங்களா.’அட,  இஞ்சப் பார்ரா அவர்ர ஒரத்த’. சோத்துப் பானையைக் கையில் வைத்துக் கொண்டு, கா,,,கா,,என குரலிலும் நோவு வந்துவிடாதபடி கூப்பிடுவார். கோழி, புறா, குருவி எதுவென்றில்லாது அனைத்துக்கும்  தானியமிடுவார். ரொம்பவும்  சந்தோசமாயிருந்தால், குருவிகளின் ஒலிகளுக்கு அதே தாளங்களுடன் பதிலும் சொல்வதுண்டு.  அப்படிப்பட்ட, சாமிலாவின்   உம்மாவுக்குத் […]