Home » கணேஷ் வெங்கட்ராமன்

 
 

கணேஷ் வெங்கட்ராமன்

 
 
சமிக்ஞை- கணேஷ் வெங்கட்ராமன்- சிறுகதை

சமிக்ஞை- கணேஷ் வெங்கட்ராமன்- சிறுகதை

ரொம்ப நேரமாக காரை ஓட்டி சென்று கொண்டிருக்கிறோம். கோவையில் இருந்து ஆத்தூர் செல்லும் வழியை கேட்டுக் கொண்டு கிளம்பினோம். சொல்லப்பட்ட வழியில் தவறாமல் சென்று கொண்டிருந்தாலும், மனதில் லேசாக சந்தேகம். வெகு நேரமாகிவிட்டது. சென்றடைய வேண்டிய இலக்கு இன்னும் வரவில்லையே! வழி மாறி வந்துவிட்டோமா? என்ற கேள்வி நெஞ்சில் எழுகின்றது. பாதசாரிகள் யாரையாவது கேட்கலாமென்று பார்த்தால் ஒருவர் கூட தென்படவில்லை. சுத்தமாக துடைத்துவிட்டது போன்றிருந்தது சாலை. அப்போது தான் கண்ணில் […]

 
விலகல்- சிறுகதை, கணேஷ் வெங்கட்ராமன்

விலகல்- சிறுகதை, கணேஷ் வெங்கட்ராமன்

      தூக்கமில்லாத இரவுகள் நெடுநாளாய் தொடர்கின்றன. ஒரிரு மணி நேரங்கள் மட்டுமே தூக்கம் என்று ஆகி விட்டது. வழுக்கையான தலையில் படிந்திருந்த வியர்வை ஈரத்தை பக்கத்தில் கிடந்த போர்வையால் துடைத்துக் கொண்டான் ரவி. தரையில் பாய் விரித்து தனியாகப் படுக்க ஆரம்பித்து ஒரு வருடமாகிவிட்டது. அனகா அவனை பக்கத்தில் நெருங்கவிடுவதில்லை. வியாபார விஷயமாக அவனுக்கு அடிக்கடி நாசிக் செல்ல நேரிடுகிறது. அங்கு செல்லும் போதெல்லாம் அவனுடைய நெருங்கிய […]