Home » இதழ் 10 (Page 3)

 
 

இதழ் 10

 
 
* ‘அகாலம்’ : சி. புஷ்பராணியின் நினைவுக் குறிப்புகள்-லெனின் மதிவானம்

* ‘அகாலம்’ : சி. புஷ்பராணியின் நினைவுக் குறிப்புகள்-லெனின் மதிவானம்

      இலங்கையில் கடந்த மூன்று தசாப்த காலமாக நடைப்பெற்று வந்த நீண்ட போராட்டமானது முடிவுக்கு வந்துள்ளது.; நேர் செய்ய முடியாத நிலையில் பெரும் வாரியான உயிரிழப்புகளையும், அழிவுகளையும நாம் சந்தித்திருகின்றோம்;.  பேரிவாதத்தாலும் வலதுசாரி தமிழ்தேசியத்தாலும்  பாதிக்கப்பட்ட மக்கள் தமது இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியாத நிலையில்- அவர்களது பண்பாட்டை இழந்த நிலையில் வாழ வழியின்றித் தவிக்கின்றனர். மிக திட்டமிடப்பட்டவகையில் தமிழ் மக்களின் இருப்பை இல்லாதொழிக்கும் வகையிலான பேரினவாத […]

 
*ஒரு கடவுளும் ஒரு கதைசொல்லியும்-சஞ்சயன் செல்வமாணிக்கம்

*ஒரு கடவுளும் ஒரு கதைசொல்லியும்-சஞ்சயன் செல்வமாணிக்கம்

வயதுக்குமீறிய ஆசையின் காரணமாக, கால்ப்பந்து விளையாடி கால் முறிந்து சில வாரங்களாக  எனது குறுநிலத்தினுள் முடங்கிடக்கிறேன். தனியே வாழ்வதால் நண்பர்களின் உதவியுடனேயே நாட்கள் நகருகின்றன. கடந்து போக மறுக்கும் பொழுதுகளை சிரமப்பட்டே கடந்துகொள்ளவேண்டியிருக்கிறது. எனவே அருகில் உள்ள நண்பரின் அலுவலகத்திற்குச் சென்று பொழுதினை அவ்வப்போது கடந்துகொள்கிறேன்.கடந்த வெள்ளிக்கிழ‌மையும் அப்படித்தான், நண்பரின் அலுவலகத்தில்  இருந்தபோது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. மறுபுறத்தில் கடவுள் பேசினார்.”எங்கே நிற்கிறாய்? நான் உன்னைப் பார்க்க வந்திருக்கிறேன் […]

 
*தியாகிகளும் துரோகிகளும்- சாத்திரி

*தியாகிகளும் துரோகிகளும்- சாத்திரி

      ஈழத்திற்கான ஆயுத விடுதலைப் போராட்டம் என்பதன் ஆரம்பமே ஆயுதப் போராட்டங்களை வழிநடத்தியவர்களின் துப்பாக்கிகள் , முதன் முதலில் எதிரியானவர்களை நோக்கி நீளாமல் துரோகிகளாக இனம் காணப்பட்டவர்களை நோக்கியே நீண்டது. ஏனெனில் எதிரியை விட துரோகியே ஆபத்தானவன் என்பது பொதுவாகவே உலகமெங்கும் ஆயுதப்போராட்டங்களை நடத்திய விடுதலை இயக்கங்களின் தாரக மந்திரமாகவே இருந்தது. அது எமது விடுதலைப் போராட்டத்தில் கொஞ்சம் தூக்கலாகவே இருந்துவிட்டது.மேடைகள் தோறும் தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் […]