Home » கதீர்

 
 

கதீர்

 
 
* கதீர் கவிதைகள்

* கதீர் கவிதைகள்

உலகின் இரக்கமற்ற காதல் —————————- வெண்ணிற தண்டு ஒற்றைப்புல் நீட்டி உலகின் இரக்கமற்ற காதலை வேண்டுகிறேன். கைப்பையினுள் கேட்கின்ற மெல்லிய ஒலி இதயம் இன்னும் செத்து விடவில்லை ஒரு புன்சிரிப்போடு கடந்து நகராதபடி செய்து வீசுகிற புல்வளையங்கள் காலில் பிணைத்த சங்கிலியாய் நகர முடியாது நிற்கிறாய் குருதிச் சுற்றோட்டத்தில் சிக்கிய பாடகி நரம்பின் அகன்ற வெளியில் பாடுகிறாள் அதிர்வெண்களை வாசிக்க முடியாத வேளை. கூந்தல் கதவுகள் முற்றிலுமாய் மூடாத ஒருநிலையில் […]

 
கதீர் கவிதைகள்

கதீர் கவிதைகள்

என்னை இழந்த எச்சம்       என் மூளை; அது சேமித்த அறிவும் நினைவும் உறவும் ஒரு தொகை. ஆசையும் போட்டியும் பொறாமையும் இன்னொரு தொகை.       அருகே இருந்த கண் காது வாய் மூக்கு இன்னும் சில. மிக்க சந்தோசம் சிறு புழு அரித்து அழுகி மண்ணோடு மண்ணாக எஞ்சிக் கிடக்கும் என் மண்டை ஓடு எண்ணம் ஏது?     ஒப்பனையில் அடங்காத […]

 
* கதீர் கவிதைகள்

* கதீர் கவிதைகள்

எனது கவிதையை தின்ற ஆடு என் மேலே உருண்டு விளையாடு தலை மயிரை இழுத்துப் பார் கை சூப்பு தலையணையில் மூத்திரம் அடி எனது பெருவைற்றில் காலால் உதை ஆட்டுக்குட்டி – நீ என் கவிதைக் கொத்துக்களை தின்றுவிட்டாய் முளை விட நாளாகும். என் கவிதை பூக்க வருடமாகும் நாளை தொழிலுக்கு போகிறேன் அடியில் கிடந்த களைகளையும் அல்லவா தின்று விட்டாய் களைகள் கவிதை பூக்குமிடம் என்று புரவலரிடம் பொய் […]