Home » மன்சூர் ஏ. காதிர்

 
 

மன்சூர் ஏ. காதிர்

 
 
* மன்சூர் ஏ. காதிர் -கவிதை

* மன்சூர் ஏ. காதிர் -கவிதை

நிச்சயமாய் அது எனது அழைப்பாய் இருக்க முடியாதே தோழீ மூன்றரை தசாப்தங்கள் வரை கிடப்பிலே போடப்பட்டு பிரிதலை முக்குளித்த பின்னர் புன்னகைத்தலைக் கூட விலாசம் மாற்றியவர்களல்லவா நாம். புரிந்து கொள்ளலின் ஒவ்வொரு செதில்களும் வரட்டுக் கௌரவ கருநாக பாம்பின் விஷ நாக்கினால் தீண்டப்படுகையில் களிப்படைந்து விழித்திருந்த கபோதிகள் அல்லவா நாம் அப்படியாய் இருக்க ஒரு “நியூசென்ஸ் கோள்” போல நான் உன்னையோ அல்லது நீ என்னையோ அழைத்தல் எவ்வாறு சாத்தியம்? […]

 
* இந்திய விஸ்தரிப்புவாதத்தின் இலங்கைப் பரிமாணம்  –  மன்சூர் ஏ. காதிர்

* இந்திய விஸ்தரிப்புவாதத்தின் இலங்கைப் பரிமாணம் – மன்சூர் ஏ. காதிர்

  கோட்பாட்டு அரசியலில் பரிச்சயம் உள்ளவர்களுக்கு புவிசார் அரசியல் (Geo Politics)என்ற பதப் பிரயோகம் அந்நியமான ஒன்றல்ல. அதிலும் தெற்காசிய விவகாரங்களிலும் இலங்கையில் கால் நூற்றாண்டுகளைக் கடந்துவிட்ட இன ஒடுக்குமுறை அரசியலிலும் அக்கறை உள்ளவர்களுக்கு புவிசார் அரசியலின் பக்க விளைவான இந்திய விஸ்தரிப்பு வாதம் (Indian Expanding Theory) என்ற பதப்பிரயோகமும் மிகவும் பரிச்சயமான ஒன்றேயாகும். காந்தியின் அஹிம்சைப் போராட்டங்களுக்கும் மற்றும் ஏனைய சில தீவிரவாதச் செயற்பாடுகளுக்கும் ஈடுகொடுக்க முடியாத […]

 
* மன்சூர் ஏ. காதர் கவிதைகள்

* மன்சூர் ஏ. காதர் கவிதைகள்

பார்த்தீனியப் படையெடுப்பு நிமிர்ந்து கிடந்தன அசோகவனக் காடு அடவியின் மத்தியில் வீங்கிப் புடைத்த மலைகளின் உச்சியே மரங்களிடையே மூடுண்டு மறைந்தன. சூரியக் கதிர்கள் ஊடறா காடும் இருளும் சிந்தனை ஒளியின் பிரகாசத்தை மறைத்தலும் சாலுமோ சாந்தமே உருவனாய் சித்தார்த்தன் தியானம் செய்தனன் மானுட வாழ்வை ஆன்மிக ஒளில் லயித்துக் கலக்கவும் மோட்சச் சுடரில் கலந்து சுகிக்கவும் மானுடம் தன்னை தயார்படுத்திடவே சித்தார்த்தனும் தியானித்திருந்தனன். தர்மச் சக்கர சுழல்வில் அவர்தம் கணபங்கவாதம் […]