Home » இதழ் 14

 
 

இதழ் 14

 
 
*நீந்தும் மீன்களை வரைபவள்– எம்.ரிஷான் ஷெரீப்

*நீந்தும் மீன்களை வரைபவள்– எம்.ரிஷான் ஷெரீப்

  அக் காலத்தில் பன்புற்களை நேர்த்தியாக வரிசைப்படுத்தி அம்மா நெய்யும் பாய்கள் அழகுணர்ச்சியை விதந்துரைக்கும் பலரும் கேட்டுவந்து வாங்கிச் செல்வரென சிறுமியின் தாய் பகன்றதும் சிலிர்த்துக் கொள்ளும் மூதாட்டி காடுகாடாய் நதிக்கரை தேடியலைந்து கோரைப் புற்களைச் சுமந்து வந்த அந்தி நேர நினைவுகளை பேத்தியிடம் பகிர்கிறாள்   ‘முக்காடிட்ட பெண்கள் வரைதல் தகா’ மதகுருவின் உரை சுவரெங்கும் எதிரொலிக்கிறது பித்தேறிய ஆண்கள் கூட்டம் நளினமான கரங்களை அடக்கிவைத்திடும் பாரம்பரிய எண்ணச் […]

 
*மீண்டும் தவறிழைக்காது செயற்பட வேண்டியதன் பொறுப்பு! -மீராபாரதி

*மீண்டும் தவறிழைக்காது செயற்பட வேண்டியதன் பொறுப்பு! -மீராபாரதி

தேவை – புதிய சிந்தனை! புதிய கட்சி! புதிய செயல்! –   சில குறிப்புகள்!  —————————————————————– தமிழர்கள் இன்று இக்கட்டான ஒரு சூழ்நிலையில் வாழ்கின்றனர் என அனைவரும் கூறுகின்றனர். ஆனால் இதிலிருந்து எவ்வாறு வெளியேருவது என்பது தொடர்பாக வழி காட்டுபவர்கள் ஒருவரும் இல்லை. ஆகவே அவ்வாறான ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டிய தேவை உள்ளது. இவ்வாறான ஒரு சூழல் உருவாவதற்கான பொறுப்பை ஏற்கவேண்டியது  தமிழர்களை ஒடுக்குகின்ற சிறிலங்கா அரசே. இருந்தபோதும் […]

 
* ஒரு பெண்ணின் கதை-சாத்திரி

* ஒரு பெண்ணின் கதை-சாத்திரி

  கைரி ————   பிரான்சின் மெல்லிய குளிர்..இன்று லீவு நாள் .  போர்வைக்குள் இருந்து எழுந்து வெளியே வர விருப்பமில்லாமல் படுத்திருந்தவனிற்கு எழும்பி வாங்கோ தேத்தண்ணி போட்டு வைச்சிருக்கு என்கிற  மனைவியின் சத்தத்தையடுத்து  பாதித் தூக்கத்தோடு வந்து  அமர்ந்தவன் தேனீர் கிண்ணத்தில் இருந்து எழுந்த ஆவியில் இருந்த வந்த தேயிலை மணத்தை கண்ணை மூடி  இழுத்து அனுபவித்தபடி குடிப்பதற்காய் வாயருகே கொண்டு போகும் போது  தேனீர் ஆவியில் தனது […]

 
-*நபீல்-கவிதை

-*நபீல்-கவிதை

நெசவு இழை ————————— கந்தலான சருகுகளை பருவச் சீட்டாக எறிகிறது மரம் தறிகெட்ட வேகத்தில் கப்பல் விட ஓடுகிறார்கள் சிறுவர்கள் என்னைக் கடக்கும் நண்பிகளின் விரிந்த குடைகள் வழக்கம்போல் வெகு தூரம் பறக்கின்றன ஓரத்தில் நடைவண்டி பிணம் குப்பைச் சாக்கு ஒவ்வொன்றாய் ஒதுங்கி எதிர்ப்படுபவற்றில் மோதி எல்லாம் நெசவின் இழைகள்போல் விலகுகின்றன தாடை மண்ணில் பதியும் படியாய் அங்கொரு முனிவர் விழுந்து எழுகிறார்   செப்பனிட அவகாசமில்லாமல் வீதிகள் பொந்துகளாகிச் […]

 
*எங்கும் சொல்லப்படாத மௌன மொழிகளின் கண்ணீர்– எம்.ரிஷான் ஷெரீப்

*எங்கும் சொல்லப்படாத மௌன மொழிகளின் கண்ணீர்– எம்.ரிஷான் ஷெரீப்

  நூல் மதிப்புரை  நூல்  – சயாம் மரண ரயில் (நாவல்) ஆசிரியர் – சண்முகம் பக்கம்:  304 விலை: ரூ. 150/- வெளியீடு: தமிழோசை பதிப்பகம்   ——————————————————————————– தனது வாழ்விடத்திலிருந்து தமிழ் பேசும் மக்கள் புலம்பெயர்ந்து செல்லாத இடங்களேயில்லை என்றாக்கி விட்டன .காலமும், போர்களும் எல்லாவற்றுக்கும் காரணங்களைத் தேடுகிறது வரலாறு. அவை சொல்லும் பாடங்கள் விலைமதிப்பற்றவை. பலரும் பல இன்னல்களை அனுபவித்து, பல இழப்புக்களைச் சந்தித்து, அந்த […]

 
*கோ.நாதன் -கவிதை

*கோ.நாதன் -கவிதை

ரயர் தின்ற கொலை நகரம் —————————————————————- அம்மாவின் மடிக்குள் பயத்தில் குழந்தைப் போல் ஒடுங்கிக் கொள்கின்றவனை வலுகட்டாயமாய் இழுத்து செல்லும் போது கண்களிலிருந்து வடியும் கண்ணீர்த் துளி அவனது அனுதாபத்தை மௌனமாய் எழுதி செல்லுகின்றன அம்மாவினால் செய்ய முடிந்த காரியம் நீண்ட ஒப்பாரியை விதியெல்லாம் அழுது வைத்தது.   சந்தேக நபராக அழைத்து வரப்பட்டவனின் உயிர் உடலை ரயர் நெருப்பு மடுவுக்குள்ளே இறுக உடல் கயிறு கட்டி தள்ளுகின்ற போது கடைசிக் குரல் அழுத்தமாய் உரத்து எழும் சப்தம் உயர்ந்து வளரும் தீச்சுவாலையில் அடங்குகின்றன. எரிந்து பொசுங்கும் ரயர் புகை வாசம் காற்று வெளியில் எஞ்சிய மூக்கு துவாரம் வழி நுழைகிறது.   துயரின் சொற்களைக் பெருக்கிய வாழ்வு கரும் புகை வான்மண்டலம் பரப்பில் ஒரு பெரும் துயரை அச்சம் கொணர்கையிலே பெரும்பலிபீட தோற்றம் பெற்ற குழிகளுடன் ஒவ்வொரு உயிராய் மரிப்பில் இறக்குகிறது. எல்லா சிதையின் வடிவங்களை மாற்றியிருந்த பிணங்களில் நிறைவேற்றி கொண்டிருக்கின்றது பிணக்கின் அதியுன்னதாய் முளையிடும் துவேசம்.   அரையும்,குறையுமாக எரிந்து இருக்கின்ற எச்சங்களின் மிச்சங்களை கடித்து குதறும் நாய்களும்  சாம்பல் மேட்டிலிருந்து ஒருக்களித்து உறங்குகின்றது. மிகுதிகளை ஊரின் எங்கும் இழுத்து சமாதில்லாத சுடுகாடாய் நிலத்தினை புதைக்கின்றன.   நகரத்தின் தெருமுனை விளக்கின் வெளிச்சத்தை இருள் தின்று அச்சத்தை சாக்குருவியின் அலறலில் நீள் தெருக்களுாடாக எரிக்கன்,கள்ளி பூக்களிலிருந்து சிதறும் வாசங்களை பேய்கள் சாவகாசமாய் காற்றின் வெற்றிடத்தில் அறைகின்றது.     கடவுளும் நிராகரித்த கொலை நகரம் சாவுகளால்  வழிகின்ற துயரின் பிரகடனத்தினூடாக குழந்தை தகப்பனையிழந்திருந்தது மனைவி கணவனையிழந்திருந்தது, தாய்  மகனையிழந்திருந்தது, சகோதரி சகோதரனையிழந்திருந்தது..   கோ.நாதன் 20131216

 
*வண. சோபித தேரர் -விரிவான நேர்காணலும்   எழுந்துள்ள ஆதரவு/ எதிர்   கருத்துகளும்……நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்??

*வண. சோபித தேரர் -விரிவான நேர்காணலும் எழுந்துள்ள ஆதரவு/ எதிர் கருத்துகளும்……நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்??

  வண. சோபித தேரர் அவர்கள் கடந்த வாரம் தினக்குரல் பத்திரிகைக்கு ஒரு விரிவான நேர்காணல் வழங்கி இருந்தார். அந்த நேர்காணல் தொடர்பான விடயங்கள்   colombotelegraph.com உட்பட பல இணையத்தளங்களிலும் , சிங்கள , ஆங்கில ஊடகங்களிலும்  வருவதுடன் பல்வேறு வாதப்பிரதிவாதங்களையும் , எதிர்பார்ப்பினையும் ,அரசியல் வட்டாரங்களில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவை தொடர்பான கருத்துக்களை இங்கு தொகுத்துள்ளதுடன், வண. சோபித தேரர் அவர்களின் முழு நேர்காணலும் , […]

 
*ஒன்றுகை – எஸ் நஸீறுதீன் (சிறுகதை)

*ஒன்றுகை – எஸ் நஸீறுதீன் (சிறுகதை)

 கலைஞர் லியாகத், (இந்தப் பெயரிலும் யாராவது எழுத்தாளர் இருந்தால், இது, எழுமாந்தமான தேர்ந்தெடுப்பு என்பதை ஏற்றுக் கொள்வீராக) சில நாட்களாக, ஒன்றுகை என்ற சொல்லின்மீது  மிரட்சியுறத் துவங்கியிருந்தார். ஒன்று – கை என்பதாக பிரித்து வைத்து, வேறேதும் தப்பர்த்தம் செய்துகொண்டு விடாதீர்கள். இது சேர்ந்தே வரும், அல்லது, போகும் அல்ல, போயே போய்விடும் ஒன்றுகைதான். நீங்கள்கூட எத்தனையோ கதை, கவிதைகளில் இந்த ஒன்றுகையைப் பார்த்ததாக நம்பிக் கொண்டிருப்பீர்கள். யாராவது விமர்சனப் […]

 
கதீர் கவிதைகள்

கதீர் கவிதைகள்

என்னை இழந்த எச்சம்       என் மூளை; அது சேமித்த அறிவும் நினைவும் உறவும் ஒரு தொகை. ஆசையும் போட்டியும் பொறாமையும் இன்னொரு தொகை.       அருகே இருந்த கண் காது வாய் மூக்கு இன்னும் சில. மிக்க சந்தோசம் சிறு புழு அரித்து அழுகி மண்ணோடு மண்ணாக எஞ்சிக் கிடக்கும் என் மண்டை ஓடு எண்ணம் ஏது?     ஒப்பனையில் அடங்காத […]

 
*என்னை பிஞ்சிலே பழுக்கவைத்தவர்கள்- சஞ்சயன் செல்வமாணிக்கம்

*என்னை பிஞ்சிலே பழுக்கவைத்தவர்கள்- சஞ்சயன் செல்வமாணிக்கம்

எனது பெற்றோர்கள் இருவரும் இலங்கை அரச ஊழியர்களாக இருந்தார்கள். அரச ஊழியர்களுக்கு அடிக்கடி இடமாற்றம் வரும். அதிலும் அம்மா வைத்தியராக இருந்ததால் மிகவும் பின்தங்கிய இடங்களுக்கு மாற்றப்பட்டார். அப்பா போலீஸ் அதிகாரி. அவரும் அம்மாவை பின்தொடர்ந்து இடமாற்றங்களை வாங்கிக்கொண்டார். இப்படித்தான் நான் இலங்கையின் மத்தியபிரதேசத்துக்கு அருகாமையில்ல் உள்ள பிபிலை என்னும் அழகிய இடத்திற்கு வந்துசேர்ந்தோம். அந் நாட்களில் பிபிலை மிக மிகப் பின்தங்கிய ஒரு காட்டுப்பகுதி. வாகைமரங்கள் நிறைந்ததோர் பகுதியில் நாம் […]