Home » நெற்கொழு தாசன்

 
 

நெற்கொழு தாசன்

 
 
* சுட்ட காசு – நெற்கொழுதாசன் (சிறுகதை)

* சுட்ட காசு – நெற்கொழுதாசன் (சிறுகதை)

மாலைச் சூரியஒளி பட்டு, வளைந்து நெளியும் பொன் தகடு போல் இரணைமடுக்குளத்தின் நீர் மினுங்கிக்கொண்டிருந்து. குளக்கட்டில் காகங்களும் சில கொக்குகளும் பெயர் தெரியாத பறவைகளும் இரை தேடி நடந்து கொண்டிருந்தன. நீர்ப்பரப்பின் இடையிடையே தெரிந்த பட்ட மரங்களில் உருவத்தால் பெரியதான சாம்பல்நிறப் பறவைகள் அமைதியாக அமர்ந்து இருந்தன. மாலை வெய்யிலுடன் குளிர் காற்று இணைந்து மோதியபோது சிறுசெடிகள் சிலிர்த்து அடங்கியது. அந்த சூழலின் அமைதியை ஆங்காங்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களிடம் […]

 
*சருகுகள் –   – நெற்கொழு தாசன்  (சிறுகதை)

*சருகுகள் – – நெற்கொழு தாசன் (சிறுகதை)

—————————————————————- மணிக்கூட்டினைப் பார்த்தான் குமார். ஆறுமணி காட்டியது. “ஐயா உதில ஒருக்கா காசு கொடுக்கணும் . இப்ப உடன வந்திடுவன்”.| என்றபடி படியைநோக்கி வந்தவனுக்கு முன்னால், மிக வேகத்தோடு வந்து முன் பின் பிரேக்குகளை ஒரே சமயத்தில் அழுத்திப்பிடித்து ஆடிவிட்டு நின்றது பல்சர். அதில் இருந்தது ஒரு பதினாறு வயது மதிக்கத்தக்க சிறுவன். “அண்ண சீக்கரெட் இருக்கோ” மோட்டர் சைக்கிளில் இருந்தபடி கேட்டான். ” உமக்கு தரேலாது நீர் சின்னப்பொடியன்.” […]