Home » இதழ் 16

 
 

இதழ் 16

 
 
*கற்பகம் யசோதரவின் ‘நீத்தார் பாடல்’ -கோகுலரூபன்

*கற்பகம் யசோதரவின் ‘நீத்தார் பாடல்’ -கோகுலரூபன்

2000ற்கு பின்னரான ஈழத்து கவிதை இலக்கியத்தின் முனைப்பான அம்சங்களை இனங்காட்டி நிற்பவை யசோதரவின் கவிதைகள். ‘நீத்தார் பாடல் ‘ அவரது முதல் கவிதைத்தொகுப்பு. அவருடைய கவிதைகளில் பல ஏற்கனவே அற்றம் பெண்கள் சஞ்சிகை, மூன்றாவது மனிதன், சத்தியக் கடதாசி, ஊடறு, போன்ற சஞ்சிகைகள் மற்றும் இணைய இதழ்களில் வெளி வந்துள்ளது.   காலம் மட்டுமே கடந்து போகிறது ஆனால் நடப்பவை வரலாற்றை ஞாபகம் ஊட்டிக் கொண்டே இருக்கிறது. வரலாற்றின் மீது […]

 
*சி.ஜெயசங்கர் -கவிதை

*சி.ஜெயசங்கர் -கவிதை

    0000000000000000 இறுதியாக அவர் அல்லது சகிக்க முடியாது அவர் அல்லது தாங்கொணாது அவர் துடித்தெழுந்தார் சொற்களை உருவி சுழற்றி எறிந்தார் வெளவாலின் இறக்கைகள் கட்டி அறிக்கையில் பறந்தன செய்திகள் குருதி கசிய செவிப்பறைகளில் அதிர்ந்தன அவை (மாறு) அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே நிலத்து நீரில் கழிவு எண்ணெய் வந்துவிட்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே (வேறு) நிலத்து நீரில் கழிவு எண்ணெய் பரவி எங்கும் வருகினும் ஆபத்தென்று […]

 
*பிரோஸ்கான் கவிதைகள்

*பிரோஸ்கான் கவிதைகள்

    பிசாசுகளாகி பயமுறுத்தும் சொற்கள் ………………………………………………………………………………………………………… ………………………………………………………………………………………………………… அவர்கள் மென்று துப்பிய சொற்களிலிருந்து கீழே விழுந்து வழிந்தோடிய நாற்றம் பூமியினை அசுத்தப்படுத்திய போது ஊர்வனைகள் செத்தே போனது. இதுவரை கணக்கிட முடியாதபடி செத்த ஊர்வனைகளின் பட்டியல் ஒரு பெரும் நதியைப் போல இருந்திருக்கக் கூடும். இப்படியாகத்தான் வன்முறையின் துர்நாற்றங்கள் கடல்,ஆகாயம்,காற்று என வீசிக்கொண்டிருக்கும் போல. உதிர்க்கத் தெரியாத நற்சொற்களின் உதடுகளுடன் நடமாடும் அவர்களினது புன்னகைகளும் குருடாகவோ, ஊமையாகவோ அமைந்திருக்கலாம். […]

 
*கோ.நாதன்-கவிதை

*கோ.நாதன்-கவிதை

கீபிர் யுத்த விமானத்திலிருந்து தவறி விழுந்த குண்டொன்று சிவனொளி பாதமலை உச்சி சிவனின் பாதச்சுவட்டில் விழுந்து வெடித்துச் சிதறிற்று . மலை பாளம் பாளமாய் பிளந்து கற்களாய் கொட்டிக் கிடந்த அதீத கணத்தில் பாதுகாப்பு வாகனங்களில் களவில் ஏற்றப்பட்ட கற்கள் ஒவ்வொரு நகரங்களின் சிற்பிகளிடம் பதுக்கப்பட்டன. கடவுளின் சிலையாய் திரும்பிருக்கின்ற கற்கள் எனது நிலத்தின் ஆக்கிரமிப்பில் சனங்களின் சாபத்தை அனுதினம் உள்வாங்கி முப்பொழுதுகளையும் ஒளியில் மிளிர வைக்கிறது. தமிழ் முற்றமெங்கும் […]

 
*நான்காவது பெண்ணிய அலையின் தேவை!-மீராபாரதி

*நான்காவது பெண்ணிய அலையின் தேவை!-மீராபாரதி

பெண்ணியம் பெண்ணிலைவாதிகள் என்ற சொல் பலரிடம் எதிர்மறையான தாக்கத்தை அல்லது அடையாளத்தைப் பெற்றுள்ளன. இதற்கு முதலாவது அலை பெண்ணியம் குறிப்பாக தாராளவாத பெண்ணிய கருத்துக்கள் செயற்பாடுகள் ஒரு காரணம் எனலாம். மேலும் இப் பெண்ணிய கருத்து சார்ந்தவர்கள் மேல் மற்றும் மத்திய வர்க்க வெள்ளையினப் பெண்களாக இருந்தது மட்டுமல்ல அரசாங்கத்திற்கு ஆதரவானவர்களாகவும் இருக்கின்றார்கள். இந்த அடையாளமானது பொதுவாக அனைத்துப் பெண்ணியவாதிகள் மீதும் சுமத்தப்படுவதுடன் பெண்ணியம் என்ற கருத்தியல் பற்றிய தவறான […]

 
*ஈழத்துப் பெண் கவிஞர்களது நான்கு கவிதைத் தொகுப்புகள் -சந்திரா இரவீந்திரன்

*ஈழத்துப் பெண் கவிஞர்களது நான்கு கவிதைத் தொகுப்புகள் -சந்திரா இரவீந்திரன்

ஈழத்துப் பெண் கவிஞர்களது நான்கு கவிதைத் தொகுப்புகள் ———————————————————————————————- “எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை! – ஒளவை “இன்னும் வராத சேதி” – ஊர்வசி “பெருங்கடல் போடுகிறேன்” – அனார் “ஒவ்வா” – ஸர்மிளா ஸெய்யித் கவிதை உலகில், பெண் கவிஞர்கள் பலரும் எழுதிக் கொண்டிருக்கும் இக்காலத்தில், எங்கள் தாய்மண்ணான ஈழத்திலிருந்து அல்லது ஈழப்பெண் கவிஞர்களிடமிருந்து முகிழ்த்த 6 கவிதைத் தொகுப்புகள் எனக்குக் கிடைத்தன.இந்தத் தொகுப்புகளில் இடம்பெற்றிருக்கும் கவிதைகள் இன்றைக்கு அல்லது […]

 
*கிரேக்கத்தில் சிறிசாவின்  வெற்றி – மாற்றங்களும் கோட்பாட்டு கேள்விகளும்….

*கிரேக்கத்தில் சிறிசாவின் வெற்றி – மாற்றங்களும் கோட்பாட்டு கேள்விகளும்….

சிறிசாவின் வெற்றி – பின் மார்க்சியத்தின் ஈமச்சடங்கு 01 உலகெங்கும் நிகழும் மாபெரும் மாற்றங்கள் இன்று பல தத்துவார்த்தக் கேள்விகளை எழுப்பியுள்ளது. இது பல தத்துவங்களின் புனிதங்களை உடைத்துள்ளது. இன்று பின்நவீனத்துவ சிந்தனாவாதிகள் அருகி வருகிறார்கள். இருப்பினும் சில பின் மார்க்சியர்கள் ஏதோ தமது காலம் வந்துவிட்டதுபோன்ற பாவனை செய்கிறார்கள். அந்தக் கருத்ததாடலின் செத்தவீட்டையும் தொடங்கி வைத்திருக்கிறது தற்போதைய துரித மாற்றங்கள். இது பற்றிய அறிதல்களும் கற்றலும் தமிழ்ச் சூழலிலும் […]

 
*எதிர்வினை- காயப்படுத்தும் கத்திகள்

*எதிர்வினை- காயப்படுத்தும் கத்திகள்

“நஞ்சுண்டகாடு“ நாவலைப்பற்றி எழுதும் இரவி அருணாசலம் அந்த நாவலுக்கு அப்பால், அதனுடைய விமர்சனத்துக்கு அப்பால், அந்த நாவலை எழுதிய குணா கவியழகனைப் பற்றிய தவறான புரிதல்களையும் எழுதியிருக்கிறார். முகநூலிலும் இணையத்திலும் பிற ஊடகங்களிலும் ஈழத்தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இழைத்து வருகின்ற வழமையான தவறு இது. போதாக்குறைக்கு அதற்குப் பயன்படுத்தப்படும் சொற்கள், அவற்றை முன்வைக்கும்முறை போன்றன மிகவும் தரந்தாழ்ந்தவையாகவும் அமைந்து விடுகின்றன. இது ஏன் நிகழ்கிறது என்றால், படைப்பைப் பார்ப்பதையும் விட, படைப்பாளியையும் […]

 
* ரோஷான் ஏ.ஜிப்ரியின் இரண்டு கவிதைகள்

* ரோஷான் ஏ.ஜிப்ரியின் இரண்டு கவிதைகள்

விறகென எரியும் நிழல் ———————– புல்வெளி படர்ந்து முகமுலர்த்தி நகரும் காற்றில் என் வாசக் கைக்குட்டைகளை கொடுத்தனுப்பினேன் உன் வியர்வையில் நறுமணம் விசிற அருங்கோடையில் இளைப்பாறி மடியே தஞ்சமென துயின்றும் இருக்கிறாய் நிழல் பருகி நீ நெகிழ்ந்த காலங்கள் அது வவ்வால்களின் இராப் போசனங்களில் தீர்ந்துவிடக் கூடாதென்ற கூர்மையில் இலைமறைத்து பழுக்க வைத்திருந்தேன் உனக்கென கனிகளை தூவ நீ தேடித்,தேடி பழங்கள் புறக்கிய பருவங்கள் சொர்க்கமாய் இருந்திருக்கும் என் காலடி […]

 
* பாலைவன லாந்தர் { கவிதை }

* பாலைவன லாந்தர் { கவிதை }

கண்ணிவெடிகள் புதைந்த நஞ்சை புஞ்சை நிலங்களில் வாலறுந்தக் காத்தாடியை தேடிய காலடித் தடங்களின் குருதியை நக்கிக் குடல் சரிந்தது மலட்டு ஓநாய் உடல் பாகங்களை பிடுங்கி விற்பனைச் செய்யும் அரக்கனின் உயிர் அவனது முன்நெற்றியில் முட்டும் மகனின் இருதயக் கூட்டுக்குள் சப்பாத்திக் கள்ளியை விளைவிக்கும் பூமி எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்கவில்லை ஓய்வு பெற்ற பிரேதஅறைக் காவலருக்கு உண்ணவும் பருகவும் ஒரு பிணத்தின் வாடை தேவைப்பட்டது மனித இனம் தோன்றியது அமீபாவிலிருந்தா […]