Home » டிசே தமிழன்

 
 

டிசே தமிழன்

 
 
*ரொபர்டோ பாலானோவின் ‘Woes of the true policeman’ -டிசே தமிழன்

*ரொபர்டோ பாலானோவின் ‘Woes of the true policeman’ -டிசே தமிழன்

  ரொபர்டோ பாலானோவின் இந்த நாவல் ஓரினப்பாலினர் பற்றி அதிகம் பேசுகிறது. சிலேயில் பிறந்த பேராசிரியர், பார்சிலோனாவில் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும்போது அங்கே படிக்கும் மாணவன் ஒருவனோடு தற்பால் உறவில் ஈடுபட்டதால் வளாகத்திலிருந்து வெளியேற்றப்படுகின்றார். துணையை ஏற்கனவே இழந்த இந்தப் பேராசிரியர், தன் மகளைக் காப்பாற்றும் பொருட்டு, மெக்சிக்கோவின் (அமெரிக்க எல்லையிலுள்ள) ஒரு நகருக்கு இடம்பெயர்கின்றார்.   கதை பிறகு மெக்சிக்கோவிற்கும், ஸ்பெயினுக்குமென பேராசிரியர் – மாணவர் எழுதும் கடிதங்களினூடு நீளுகின்றன.பேராசிரியருக்கு […]