Home » அரவிந்தன்

 
 

அரவிந்தன்

 
 
*17வது அரங்காடல் நிகழ்வு, சில குறிப்புக்கள்-அரவிந்தன்.

*17வது அரங்காடல் நிகழ்வு, சில குறிப்புக்கள்-அரவிந்தன்.

    நாடகங்களின் இரண்டாவது காட்சிக்காக மண்டப வாயிலிற்கு நான் போன போது, முதலாவது காட்சிமுடிந்து பார்வையாளர்கள் வெளியே வந்து கொண்டிருந்தார்கள். இன்னமும் நிறைய நேரமிருக்கிறது என்று எண்ணியபடி ஓரமாக ஒதுங்கி நின்றேன். பார்த்துவிட்டு வந்தவர்களில் தெரிந்தவர்களைக் கண்ட, இரண்டாம் காட்சியை பார்க்க வந்தவர்கள் குசலம் விசாரிப்பதையும் ‘எப்பிடி நாடகங்கள் ” என்று கேட்பதையும் அவதானித்தபடி எனக்கும் தெரிந்த யாராவது வருகிறார்களா என்று கண்களால் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தேன். நாடகத்தில் நடித்த […]