Home » மு.புஷ்பராஜன்

 
 

மு.புஷ்பராஜன்

 
 
*கீதாஞ்சலியின்  கவிதைகள்  – மு.புஷ்பராஜன்

*கீதாஞ்சலியின் கவிதைகள் – மு.புஷ்பராஜன்

கீதாஞ்சலி என்ற பெயர் ஒருவரின் மனதில் எதை எழுப்புகிறது என்ற கேள்விக்கு, ரவீந்திரநாத் தாகூரைத்தான் என்று தயக்கமில்லாமல் கூறிவிடலாம். ‘கீதாஞ்சலி’ என்ற கவிதைத் தொகுதி இலக்கியத்திற்கான நோபல் பரிசினை 1913இல் பெற்றுக் கொண்டது யாவரும் அறிந்ததே.  நவீன இந்தியாவின் இலக்கிய மேன்மையை அது உலக அரங்கிற்கும் எடுத்துச் சென்றது. தாகூர் இந்தியாவின் ஆன்மீகப் புதையல்களில் இருந்து, தனது அகவுணர் எழுச்சிகளைக் கீதங்களாக இறைவனுக்கு அஞ்சலியாக்கினார். இந்தப் பாமாலைகளைத் தாகூரே தனது […]