Home » ஜிஃப்ரி ஹஸன்

 
 

ஜிஃப்ரி ஹஸன்

 
 
*போர்க்குணம் கொண்ட ஆடுகள் –  ஜிஃப்ரி ஹாஸன் (சிறுகதை)

*போர்க்குணம் கொண்ட ஆடுகள் – ஜிஃப்ரி ஹாஸன் (சிறுகதை)

    மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெறுவதை அவன் தவிர்த்துக் கொள்வதையே விரும்பி வந்தான். அதனால்  தன்னை மருத்துவமனைப்படுத்திவிடுவார்களோ என்ற அச்சத்தில் நோய் வந்தாலும் மருத்துவமனைப் பக்கம் செல்வதை அவன் விரும்புவதில்லை. சிறிய வயதாக இருக்கும் போது இரண்டு தடவைகள் வைத்தியசாலையில் இருந்திருக்கிறான். அப்போது அவனது தந்தை அவன் கூட இருந்தார்.    அந்நாட்களில் வைத்தியசாலையில் அவ்வளவு கெடுபிடிகள் குறைவுதான். அவன் சிறிய வயதில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை […]

 
*ஈரானிய சினிமா: கலை சமூகம் மற்றும் அரசு- தமிழில்: ஜிஃப்ரி ஹாஸன்

*ஈரானிய சினிமா: கலை சமூகம் மற்றும் அரசு- தமிழில்: ஜிஃப்ரி ஹாஸன்

1979 ஈரானியப் புரட்சியையடுத்து ஓர் இஸ்லாமியக் குடியரசு நிறுவப்பட்டது. அநேகமானவர்கள் ஈரானிய சினிமா புதிய தடைகளால் நிறுத்தப்பட்டுவிடும் என்று எதிர்வு கூறினார்கள். ஆனால் ஈரானிய சினிமா, ஈரானிய சமூகத்திலும், பண்பாட்டிலும் பாரியளவான மாற்றங்களை நிகழ்த்தி தானும் பல குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு முகங்கொடுத்து அழியாமல் பிழைத்துக் கொண்டது. இன்று ஈரானிய சினிமா உலகில் ஊட்டமூட்டக்கூடிய புத்தாக்கம் நிறைந்த ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஈரானிய தயாரிப்பாளர்களால் சர்வதேச திரைப்பட விழாக்களில் மிகுந்த வரவேற்புடன் திரைப்படங்கள் […]

 
அரசியல் பௌத்தம் சிங்கள மயமாக்கலின் சமகால செல்நெறிகள்!  (தொடர் 02)

அரசியல் பௌத்தம் சிங்கள மயமாக்கலின் சமகால செல்நெறிகள்! (தொடர் 02)

-ஜிஃப்ரி ஹஸன் ஜாதிக ஹெல உருமயவின் கருத்தியல் தளம்! ஜாதிக ஹெல உறுமய அரசியல் பிக்குகளினால் குறித்த சில நோக்கங்களுக்காக 2004 பெப்ரவரியில் தொடங்கப்பட்ட அரசியல் கட்சியாகும். கொலன்னாவ சுமங்கல தேரர், உடுவ தம்மாலோக தேரர், எல்லாவல மேதானந்த தேரர், கலாநிதி ஒமல்பெ சோபித தேரர், அத்தரலிய ரத்ன தேரர் போன்ற பிக்குகள்  மற்றும் திலக் கருணாரத்ன இதன் ஸ்தாபகர்களாக் கருதப்படுபவர்கள். 2004 ஏப்ரல் 2 ல் நடைபெற்ற பாராளுமன்றத் […]