Home » கடிதங்கள்

 
 

கடிதங்கள்

 
 

கடிதங்கள்

  வஸீம் அக்ரம்- இலங்கை ஈழத்து இதழியலுக்கு எதுவரை புதிய முகம் ஒன்றைத் தருகின்றது. முது சொறிந்தது போதும், முயற்சி செய்யுங்கள் என்ற கருத்தை எதுவரை பதிவு செய்கின்றது. நல்ல பெண்ணியக் கவிதைகளை வாசிக்க முடிந்தது. பிரின்ட் இதழாக தர முயற்சி செய்யுங்கள். Raveendran Nadesan-வவுனியா Your website is good சீலன்-லண்டன் பல சிரமங்களுக்கு மத்தியில் எதுவரை ? இணைய இதழைக் கொண்டு வந்து இருக்கிறிர்கள் வாழ்த்துக்கள். நவரத்தினம்- […]