Home » தொடர் கட்டுரை

 
 

தொடர் கட்டுரை

 
 
* நெப்போலியன்   சொல்ல  மறைத்த  கதை- என் .நடேசன்

* நெப்போலியன் சொல்ல மறைத்த கதை- என் .நடேசன்

                                                                                                                                                                     -5 –   கெய்ரோவின் மத்திய பகுதியில் இருந்து கீசா (Giza) என்ற இடத்தில் இறங்கியபோது நடுப்பகல் தாண்டி விட்டது. பாலைவன வெய்யில் கண்ணாடித் துகள்களில் பட்டு சிதறுவதுபோல் நிலத்தில் பட்டுத் தெறித்து கண்களை கூசவைத்தது. இந்தக் கடும் வெய்யிலும் பாலைவனத்தின் கொதிப்பும்தான் 5000 வருடங்களாக எகிப்தின் புராதன சின்னங்களைப் பாதுகாத்திருக்கின்றன. மழையற்ற பாலைப் பிரதேசத்தின் ஈரலிப்பற்ற சீதோஷ்ணம் கட்டிடங்களில் விரிவும் சுருக்கமும் மாறி மாறி ஏற்படாது புராதன […]

 
*எகிப்து – எஸ். நடேசன்

*எகிப்து – எஸ். நடேசன்

  சலாடினால் கட்டப்பட்ட சிற்றாடல் என்ற  அந்தக் கோட்டையின்  சிலபகுதிகளை  மட்டும்பார்த்துமுடித்துக்கொண்டு மதியத்திற்கு கெய்ரோவின் கடைகளை  பார்ப்பதாக   ஜனநாயக முறையில்  தீர்மானித்தோம். எந்த ரகமான கடைகள் என்பது பிரச்சனையாக முளைத்தது. பெண்கள் நவீன சொப்பிங் கொம்பிளக்ஸ் போவோம் என கூறியபோது எனது நண்பனும் நானும் புராதன காலமாக அமைந்துள்ளதும் அதிகமாக உல்லாசப்பிரயாணிகள் செல்லும் பெரியகடைவீதி அருகில் உள்ளது. அங்கு செல்வோம் என்று முடிவு எடுத்து கான் எல்–காலி (Khan El-Khalili) […]

 
*(ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…05

*(ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…05

  ஈழப்போராட்டம் பற்றிய பதிவுகளும் விமர்சனங்களும் மறுபார்வைகளும் முன்வைக்கப்பட்டுவரும் காலம் இது. கனவுகளும் இலட்சிய வேட்கையும் கருகிப் போன நிலையில் ஒவ்வொருவரும் தாம் செயற்பட்ட தளங்களில் இருந்து தங்கள் அனுபவங்களையும் தாங்களறிந்த விசயங்களையும் தாம் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளையும் பதிவு செய்து வருகின்றனர். கூடவே விமர்சனங்களுக்குட்படுத்தியும் வருகின்றனர். இது ஒரு வகை. இந்த வகை எழுத்துகள் மேலும் பலவாகத் தொடரவுள்ளன. இதேவேளை ஈழப்போரின் நான்காம் கட்ட நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கள் இன்னொரு […]

 
* எகிப்து 2 –  என். நடேசன்

* எகிப்து 2 – என். நடேசன்

    “அந்த ஜக் டானியல் போத்தல் உள்ள பெட்டியை கையில் எடு” என நண்பன் கூறினான்.  நானும் அதேபோன்ற சிங்கிள் மோல்ட் விஸ்கி இரண்டு போத்தல் வைத்திருந்தேன். ஏனைய பெட்டிகளை அகமட் விமான நிலய பெல்டில் இருந்து  தூக்கினார். குதிரையையும் வாளையும் துருக்கியர்கள் மற்றவர்களிடம் கொடுக்கமாட்டார்கள். அது போலத்தான் எங்களது விஸ்கி போத்தல்களை மற்றவர் கைகளில் கொடுக்க நாங்கள் தயாரில்லை.  இரண்டு பேருமே குடிகாரர்கள்  என நினைக்க வேண்டாம். […]

 
* எகிப்து-  என். நடேசன்

* எகிப்து- என். நடேசன்

  -01- உலகத்தில் முதன்முதலாக ஆணுறையைப் பாவித்தவர்கள் யார் தெரியுமா? எகிப்தியர்கள். எகிப்திலிருந்து முதலாவது ஆணுறை எப்படி உருவாகியது? அறிய ஆவலாக இருக்கிறீர்களா? செம்மறி ஆட்டின் குடலின் வெளிப்பக்கத்தில் உள்ள மெல்லிய லைனிங்கில் இருந்து செய்தது. இந்த குடல் லைனிங்தான் இப்பொழுது சொசேச் செய்வதற்கு பயன்படுகிறது. சத்திர சிகிச்சை  வைத்தியத்துறையில் ஆரம்ப உபகரணங்கள் எகிப்தில் பாவிக்கப்பட்டதாக மருத்துவ சரித்திரம் கூறுகிறது. எழுத்து வடிவம் பப்பரசி இலையில் எழுதப்பட்டது. பப்பரசி பேப்பர்தான் […]

 
*(ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…04

*(ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…04

  ஈழப்போராட்டம் பற்றிய பதிவுகளும் விமர்சனங்களும் மறுபார்வைகளும் முன்வைக்கப்பட்டுவரும் காலம் இது. கனவுகளும் இலட்சிய வேட்கையும் கருகிப் போன நிலையில் ஒவ்வொருவரும் தாம் செயற்பட்ட தளங்களில் இருந்து தங்கள் அனுபவங்களையும் தாங்களறிந்த விசயங்களையும் தாம் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளையும் பதிவு செய்து வருகின்றனர். கூடவே விமர்சனங்களுக்குட்படுத்தியும் வருகின்றனர். இது ஒரு வகை. இந்த வகை எழுத்துகள் மேலும் பலவாகத் தொடரவுள்ளன.   இதேவேளை ஈழப்போரின் நான்காம் கட்ட நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கள் […]

 

*தமிழர்களின் இன்றைய பொதுவான எதிரி எது? Wheather Ethno-religious Nationalism or Ethno-religious racialism? -கைமண்

-பகுதி 08- தமிழர்களின் இன்றைய பொதுவான எதிரி எது? Wheather Ethno-religious Nationalism or Ethno-religious racialism? ******************************************************************************************************************************************* இதுவரை வந்தவை “தேசியமும் மதமும்” என்ற தலைப்பிலான தொடர்கட்டுரை எதுவரை முதலாவது இதழில் தொடங்கி, தொடர்ச்சியாக ஐந்து இதழ்களில் வெளிவந்தன. 7வது இதழுடன் அத்தொடர்கட்டுரை அதன் ஆசிரியராலேயே நிறுத்தப்பட்டது. தொடர்கட்டுரை விவாதமையக் கட்டுரையாக அமைவது சிரமமானதாக உள்ளது போலும் எனக்கருதியதே அதற்கான காரணமாகும். விவாதமையமாக அமைவதைச் சாத்தியப்படுத்துவதற்காக இதே தலைப்பிலான […]

 
(ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…03

(ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…03

ஈழப்போராட்டம் பற்றிய பதிவுகளும் விமர்சனங்களும் மறுபார்வைகளும் முன்வைக்கப்பட்டுவரும் காலம் இது. கனவுகளும் இலட்சிய வேட்கையும் கருகிப் போன நிலையில் ஒவ்வொருவரும் தாம் செயற்பட்ட தளங்களில் இருந்து தங்கள் அனுபவங்களையும் தாங்களறிந்த விசயங்களையும் தாம் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளையும் பதிவு செய்து வருகின்றனர். கூடவே விமர்சனங்களுக்குட்படுத்தியும் வருகின்றனர். இது ஒரு வகை. இந்த வகை எழுத்துகள் மேலும் பலவாகத் தொடரவுள்ளன. இதேவேளை ஈழப்போரின் நான்காம் கட்ட நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கள் இன்னொரு தளத்தில் […]

 
*தேசியமும் பெண்ணியமும்-கைமண்

*தேசியமும் பெண்ணியமும்-கைமண்

சென்ற இதழில், தேசியத்தை உலகளாவிய அருவமாக(abstract) நோக்காமல், நாம் வாழும் பிராந்திய அளவிலான ஸ்தூலமாக(concrete) நோக்கவேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது. இலங்கையில் காணப்படும் தேசியங்கள், தெற்காசியத்தேசியம் எனும் பொதுமையின் ஓர் அங்கமாகும். தெற்காசியத்தேசியம் எனும் அப்பொதுமையின் அருவத்தைப் புரிந்துகொள்ளும்போதுதான் இலங்கையின் தேசியங்களையும், அத்தேசியங்களுக்கும் மதத்திற்கும் இடையேயான உறவுகளையும் புரிந்துகொள்ளமுடியும். ஆகவே இக்கட்டுரையில் தெற்காசியத்தேசியத்தின் அருவநிலையை மேலும் புரிந்துகொள்ள முற்படுவோம். இதற்காக, சென்ற கட்டுரையில் ஐரோப்பிய தேசியங்களுக்கும், தெற்காசிய தேசியங்களுக்கும் இடையேயான வேறுபாடுகளைப்பற்றி […]

 
என் படுக்கை அறைக்குள் நுழைந்திருந்தது மரம்- திருமாவளவன்

என் படுக்கை அறைக்குள் நுழைந்திருந்தது மரம்- திருமாவளவன்

—————————————————————————  03   —————————————————————————————- இது நம்பமுடியாததுதான். கவிஞனின் கற்பனை என்று கூட நீங்கள் எண்ணக்கூடும். ஜெயமோகனின் அறம் தொகுப்பின் ஒரு கதையை படித்து முடித்த போது தூக்க விலங்கு தலைமாட்டோரம் இருந்து முகத்தை வாஞ்சையோடு நக்கிக் கொண்டிருந்தது. அது எப்போது என்னை விழுங்கியது.  இப்போ நினைவில் இல்லை. திடிரென ஏதோ ஒருவித அமுக்கம். அந்த சிறிய அறைக்குள் ஒரு பெரிய யானை நுழைந்து விட்டதைப் போல அல்லது நெடுந்தூரம் விமானத்தில் […]