Home » உரைகள்

 
 

உரைகள்

 
 
* ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை மனித உரிமை உண்டு-  தோழர் வில்பிரட்

* ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை மனித உரிமை உண்டு- தோழர் வில்பிரட்

 கடந்த ஜுலை மாதம் பிரான்சில் நடைபெற்ற நிகழ்வில் தோழர் வில்பரட் ஆற்றிய உரையின் சுருக்கப்பட்ட வடிவம். தமிழில் வி.சிவலிங்கம் அன்பார்ந்த தோழர்களே, நண்பர்களே, இலங்கைச் சமூகம் தொடர்பான செயற்பாட்டாளன் எனக் கௌரவித்து என்னை அழைத்தமைக்கு இலங்கையர் ஒற்றுமை ஒன்றியத்தினருக்கு முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 1971ம் ஆண்டில் ஜே வி பி இனரால் மேற்கொள்ளப்பட்ட எழுச்சி காரணமாக நாட்டில் அவசரகால விதிகள் கொண்டு வரப்பட்டன. இவற்றிற்கு எதிராகவும், மனித […]

 
* ஸ்ரீ லங்கா அரச சாசனத்தில் 13ம் சீர் திருத்தமும் அவை பற்றிய விளக்கங்களும்- ரவி சுந்தரலிங்கம்

* ஸ்ரீ லங்கா அரச சாசனத்தில் 13ம் சீர் திருத்தமும் அவை பற்றிய விளக்கங்களும்- ரவி சுந்தரலிங்கம்

  A Discussion about above topics took place in London on 29th of June 2013. Meeting organised by Activity for Tamil Language Communities.   தமிழரது ‘உரிமைகளுக்கான’ போர், போராட்டங்களின் 30 வருடங்களுக்கு மேலாக இலங்கை அரசியலில் முன்னிடத்தை வகித்துள்ளது. 2009 நிகழ்வுகளின் பின்னர், வெளிநாடுகளில் வட்டுக்கோட்டைத் தமிழீழ பிரகடனத்தை மீண்டும் முன்நிறுத்த எடுக்கப்பட்ட முயற்சிகளையும் நாம் அவதானித்திருப்போம். இவற்றிடையே, புலிகளால் […]

 
* வன்முறை என்பதும்…. ஒடுக்குமுறை என்பதும்…. –  சல்மா

* வன்முறை என்பதும்…. ஒடுக்குமுறை என்பதும்…. – சல்மா

  எப்பொழுதும் பெண்உடல்மீதான சமூகம் செலுத்தும் அதிகாரம் பெண்ணை முடக்குகிற வகையில் இயங்குகிறது.அது பொதுவெளியில் புழங்கும் தன்மையை பெண்ணுக்கு அளிப்பதில்லை. மிகநுட்பமான கண்களால் ஒடுக்கு முறைக்குற்படுத்தப்படுகிறது. சமூகம், மொழி, மதம், கலாச்சாரம், பண்பாடு, குடும்பம் என நிறுவனமயமாக்கப்பட்ட அனைத்தின்பெயரால்  அவை பெண்ணை மோசமான ஒரு இடத்தில் நிறுவியிருக்கின்றன.மதிப்பீடுகளாலும் , கருத்துகளாலும் இயங்கக்கூடியதானது இந்த உலகத்தில் பெண்உடல் குறித்த மதிப்பீடுகள் கருத்துக்கள் மிக அபாயகரமானவை. ஆணின்சவுகரியத்துக்கானவை.    அவளைஒடுக்க ,கட்டுக்குள் வைக்க […]

 
கடலுக்கு அழைத்துச் செல்லும் கதைகள்….

கடலுக்கு அழைத்துச் செல்லும் கதைகள்….

”எப்போதும் எனது வார்த்தைகளுக்கான இன்னோர் அர்த்தம் எதிராளியின் மனதில் ஒளிந்திருக்கிறது”

 
பிரக்ஞை – பன்முகத்தளங்களில் மாற்றங்களைக் கோரி….

பிரக்ஞை – பன்முகத்தளங்களில் மாற்றங்களைக் கோரி….

-மீராபாரதி பிரக்ஞை – நூலில் முன்வைக்கபட்ட பல கருத்துக்கள் தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கான சில பதில்களாகவே இப்பதிவில் முன்வைக்கும் கருத்துக்கள் இருக்கும். இப் பதில்கள் சரியானவை என நிறுவ முயற்சிக்கவில்லை. ஆனால் இவ்வாறுதான் எனது புரிதல்கள் இருக்கின்றன. தனிமனித மாற்றத்திலிருந்து சமூக மாற்றத்திற்கு என நூலின் முகப்பில் இருக்கின்ற வசனம் ஒரு ஆதிகால மத ரீதியான வசனமாக இருக்கலாம். ஆனால் இந்த நூலில் முன்வைக்கப்படுகின்ற விளக்கம் அதனடிப்படையிலானதல்ல. […]

 
முஸ்லிம் மக்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடிகள்: அரசாங்கம், பௌத்த சிங்கள தேசியவாதம்!

முஸ்லிம் மக்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடிகள்: அரசாங்கம், பௌத்த சிங்கள தேசியவாதம்!

                                                            -விக்டர் செருபம்-   இங்கே வருகை தந்திருக்கின்ற நீங்கள் அனைவரும் தம்புள்ள பள்ளி வாசல் அழிப்புச் சம்பவத்துக்குப் பின்னர் அதிகரித்துள்ள பொது மக்கள் பிரச்சினை குறித்து விழிப்பாக […]

 
போருக்குப் பின்னான, இலங்கையின் பொருளாதாரம்-ஜனநாயகம்-அதிகாரப் பகிர்வு!

போருக்குப் பின்னான, இலங்கையின் பொருளாதாரம்-ஜனநாயகம்-அதிகாரப் பகிர்வு!

-அகிலன் கதிர்காமர்- எனது இந்த உரை  போருக்கு பிந்திய நவதாராள பொருளாதாரத்திற்கும் அதிகாரப்பகிர்வு ஜனநாயகமயப்படுத்தல் ஆகியவற்றுக்குமான உறவை பற்றிய ஒரு பார்வை. கிராம்சி மற்றும் சமகால புவியியல் மார்க்சிய அறிஞர் ஹார்வி (David Harvey)ஆகியோரின் தத்துவார்த்த சிந்தனைமுறை இந்த உரைக்கான அடித்தளமாக அமைகிறது. .   . அதிகாரப்பகிர்வும் ஜனநாயகமும் அரசியல் பொருளாதாரத்துடன் பின்னி பிணைந்தன. எனவே வர்க்கம் பற்றிய ஆய்வு சாதியம் பற்றிய புரிதல் அவை சமூக உற்பத்தி உறவுகளில் […]

 
தமிழகத்தில் ஓடாத ரத்த ஆற்றின் கதை!

தமிழகத்தில் ஓடாத ரத்த ஆற்றின் கதை!

-கண்ணன்  ‘ஈழத் தமிழர்’ என் விழிப்புணர்வில் தடம் பதித்த காலம், இடம், சூழல் சார்ந்த நினைவுகளிலிருந்து என் உரையைத் துவங்கலாம் என்று நினைக்கிறேன். என் நினைவுகள் துல்லியமாக இல்லாமலிருக்கலாம். அவ்வாறு காலமுரண்கள் ஏதேனும் இவ்வுரையில் ஏற்பட்டால் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். சு.ரா.வின் படைப்புகளுடன் பரிச்சயம் கொண்டவர்களுக்கு அதில் அடிக்கடி அவரது அக்காவாக இடம்பெறும் ரமணி என்ற கதாபாத்திரம் நினைவிருக்கும். அவரது இயற்பெயர் மீனா. இன்றும் எங்கள் குடும்பத்திலும் ஊரிலும் மிகுந்த அன்போடும் […]

 
கர்ணனை வாசித்தல்.

கர்ணனை வாசித்தல்.

– நிலாந்தன் நந்திக்கடல் வீழ்ச்சிக்குப் பின் வன்னியால் வந்தவர்கள் மத்தியில் அதிகம் சர்ச்சைக்குள்ளானவர்களில் ஒருவர் யோ. கர்ணன்.  வன்னியால் வந்தவர்கள் 3 வகைப்படுவர். 1. தப்பிவந்தவர்கள் 2. சரணடைந்தவர்கள் 3. கைதுசெய்யப்பட்டவர்கள் என்ற இந்த மூன்றையும் இன்னும் சுருக்கிக் கூறின் கைதிகளும் அகதிகளும் எனலாம்.  இவ்விதம் கைது செய்யப்பட்டவர்கள் பலர்; சர்ச்சைக்குள்ளாயினர்.  அங்கே நிற்கிறார்கள்.  இங்கே நிற்கிறார்கள்.  ‘ஏயார்போட்டில் ;நிற்கிறார்கள் என்றெல்லாம் கூறப்படுகிறது.  ஆனால் அவர்களில் எவருமே திரும்பி வரவில்லை. […]

 
கசகறணம் – இனவொற்றுமை பறிக்கப்பட்ட மக்களின் அவலச்சாட்சியம் !

கசகறணம் – இனவொற்றுமை பறிக்கப்பட்ட மக்களின் அவலச்சாட்சியம் !

கசகறணம் – இனவொற்றுமை பறிக்கப்பட்ட மக்களின் அவலச்சாட்சியம் ! -உமா “எனது கணவர் காணமல் போய் வருகின்ற ஜனவரி 24ம் திகதியுடன் இரண்டு வருடங்கள் ஆகப்போகின்றன. அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்து என் கணவர் சம்பந்தமாக நான் எழுப்பிய கேள்விகளிற்கு எனக்கு இன்னும் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.எனது பொருளாதார நிலைமை மிகவும் மோசமாகவுள்ளது. எனது மூத்த மகன் க. பொ.த சாதரணப்பரீட்சை எழுதி சித்தியடைந்த  நிலையில் அவனது மேற்படிப்பிற்காக மேலதிக பணம் […]