Home » பி.ஏ.காதர்

 
 

பி.ஏ.காதர்

 
 
*பலஸ்தீனியர்கள் அன்றுவிட்ட தவறை தமிழ் மக்கள் இன்று விடக்கூடாது.   –    பி. ஏ. காதர்

*பலஸ்தீனியர்கள் அன்றுவிட்ட தவறை தமிழ் மக்கள் இன்று விடக்கூடாது. – பி. ஏ. காதர்

பலஸ்தீனியர்கள் அன்று  1948 ல்- தாம் விட்ட தவறுக்காக – தமது மண்ணை விட்டு ஓடியதற்காக  65 வருடங்களாக இன்றுவரை போராடுகிறார்கள். இன்னும் அந்த மண்ணுக்கான போராட்டம் முடிவுக்கு வருவதற்கான அறிகுறி தென்படவில்லை. இன்று அவர்களது போராட்டம் சாராம்சத்தில் தாம் வாழ்ந்த 94 சதவீதமான பலஸ்தீன மண்ணை பறிகொடுத்து விட்டு அதில் 22 சத வீதத்தை மீளப் பெற்று நிம்மதியாக வாழ நினைப்பதற்கான போராட்டமாகவும் – அந்த 22 சத […]

 
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான தொழிலாளவர்க்க நிலைப்பாடு எதுவாக இருக்க வேண்டும்? பி.ஏ.காதர்

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான தொழிலாளவர்க்க நிலைப்பாடு எதுவாக இருக்க வேண்டும்? பி.ஏ.காதர்

      தேசிய இனப்பிரச்சினை தொடர்பான பல்வேறு அம்சங்களை வரலாற்று பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் நாம் ஏற்கெனவே ஆராய்ந்தோம். அவற்றின் அடைப்படையில் இந்த தலைப்புடன் சம்பந்தப்பட்ட  சில முக்கியமான முடிவுகளை இங்கு பின்வருமாறு குறித்துக்கொள்வோம். 1.    முதலாளித்துவம் உருவான பின்னரே நவீன- வளர்ச்சியடைந்த- தேசங்களும் அவற்றை அடிப்படையாகக் கொண்ட தேசிய இனங்களும் உருவாயின. 2.    முதலாளித்துவ புரட்சி வெற்றி பெற்ற நாடுகளில் வேறுவிதமாகவும் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட காலனியல்களில் […]

 
காலனித்துவத்தின் தொடர்ச்சியும் தேசியவாதத்தின் இன்றைய பாத்திரமும்-பி.ஏ.காதர்

காலனித்துவத்தின் தொடர்ச்சியும் தேசியவாதத்தின் இன்றைய பாத்திரமும்-பி.ஏ.காதர்

    தொடர்ச்சி – பகுதி – 3 3.2    19ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் நிகழ்ந்த மாற்றங்களும் தத்துவார்த்த சர்ச்சைகளும் அவற்றின் இன்றைய முக்கியத்துவமும். 1870 செப்டம்பர் மாதம் பிரான்ஸ்-புரூசிய யுத்தத்தில் பிரான்ஸ் தோல்வியடைந்து மூன்றாவது நெப்போலியன் மன்னனும் அவனது படையும் சரணடைந்ததை அடுத்து1871 பரிஸ் கம்யூன் புரட்சி வெடித்தது. தொழிலாள வர்க்கம் 1971 மார்ச் 28ந் திகதி தனது அரசாங்கத்தை அமைத்து மே 28 […]

 
காலனித்துவத்தின் தொடர்ச்சியும் தேசியவாதத்தின் இன்றைய பாத்திரமும்

காலனித்துவத்தின் தொடர்ச்சியும் தேசியவாதத்தின் இன்றைய பாத்திரமும்

  பகுதி -2 முதலாளித்துவம் பல்வேறு கட்டங்களை கடந்துவந்திருக்கிறது. அதற்கேற்ப பிறநாடுகளை ஆக்கிரமிக்கும் அதன் தன்மையும் தோற்றத்தில் மாற்றமடைந்திருக்கிறது. 16ம் நூற்றாண்டு முதல் 18ம் நூற்றாண்டுவரையிலான காலப்பகுதியில்; முதலாளித்துவமானது வர்த்தக முதலாளித்துவமாக இருந்தது அதன் பின்னர் இயந்திரகைத்தொழில் முதலாளித்துவமாக பரினமித்தது 19ம் நூற்றாண்டின் இறுதியில் ஏகாதிபத்தியமாக  மாற்றமடைந்தது. அதனையடுத்து இரண்டாம் உலகமாகயுத்தத்தின் பின்னர் அமெரிக்க அறிமுகம் செய்து வைத்த நவஏகாதிபத்தியமாக உருமாறியது. தற்போது ஏகாதிபத்தியம் உலகமயமாக்கல் என்ற பெயரில் புனர்ஜென்மம் […]

 
காதர் பதில்கள்

காதர் பதில்கள்

சிறீஹரன்-பெர்லின் *தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படுவதற்கான வழிமுறை வர்க்க அடிப்படை தழுவியதா ,இன அடிப்படை சார்ந்ததா?நீங்களும் ஒரு சில இடங்களில் இரண்டினையும் சொல்லி வருகிறீர்கள்.இடது நிலைப்பாடு கொண்டவர்கள் வர்க்க அடிப்படையில் பார்க்கப்படல் வேண்டுமென சொல்ல தேசியவாதிகள் இன அடிப்படையிலேயே பிரச்சினை என்கின்றனர். இது பற்றி உங்கள் நிலைப்பாட்டினை சொல்ல முடியுமா? பதில்: தேசியவாதத்திற்கும் வர்க்கபோராட்டத்திற்கும் இடையிலான உறவுபற்றிய சர்ச்சையானது பாட்டாளிவர்க்கத்திற்கும் சிறுமுதலாளித்துவ – கடந்த காலத்திற்குரிய –விவசாயிகளுக்கும் தேசிய பூர்சுவா […]

 
காதர் பதில்கள்

காதர் பதில்கள்

  ராகவன்-இலண்டன் *.அயர்லாந்து தேசியவிடுதலையை ஆதரிப்பது தான் பிரித்தானிய பாட்டாளிகளின் தளையை அறுக்கும் என்ற பழைய சுலோகத்தை தவிர்த்து  எ மது நாட்டு நிலை .30 வருட யுத்தம், தமிழரின் துயர் நிலை ,முஸ்லிம் மக்களின் வெளியேற்றம், மலையக மக்களின் கையறு நிலை போன்ற அக புற காரணிகளை ஆய்ந்து புதிய புரட்சிகர தேசியம் எவ்வாறு பாட்டாளி மக்களை ஒடுக்க பட்ட மக்களை ஒன்றுபடுத்தும் என விளக்கமுடியுமா.? ராகவனைப் போன்ற […]

 
தேசம் – சர்வதேசம். தேசியவாதம் – சர்வதேசிய வாதம்: ஒரு வாரலாற்று கண்ணோட்டம்!

தேசம் – சர்வதேசம். தேசியவாதம் – சர்வதேசிய வாதம்: ஒரு வாரலாற்று கண்ணோட்டம்!

      பகுதி ஒன்று. – பி.ஏ.காதர்- நண்பர் ராகவனுக்கு நட்புரீதியான பதில். ஒரு குறிப்பு;. இக்கட்டுரை நண்பர் ராகவனுக்கு பதிலளிப்பதற்காக மாத்திரம் எழுதப்படவில்லை. அரசியல் விஞ்ஞானத்தில் ஆர்வமுள்ள அனைவருக்குமாக எழுதப்படுகிறது 1.    முதலாளித்துவம்- தேசம் -தேசியம் – சர்வதேசியம். ——————————————————————————– முதலாளித்துவ சமுதாயம் உருவான பின்னர் அதனால் உருவாக்கப்பட்ட அரசுகளுக்கும் அதற்கு முந்தைய அரசுகளுக்கும் இடையில் ஒரு அடிப்படை வித்தியாசம் இருக்கிறது. அதே சமயம் முதலாளித்துவ சமுதாயம் […]

 
மூத்த தொழிற்சங்கவாதியும் அரசியல் செயற்பாட்டாளருமான பி,ஏ. காதர் அவர்களுடனான சந்திப்பு!

மூத்த தொழிற்சங்கவாதியும் அரசியல் செயற்பாட்டாளருமான பி,ஏ. காதர் அவர்களுடனான சந்திப்பு!

* தோட்டத் தொழிலாள மலையக மக்களின் வாழ்விலும் இருப்பிலும் அவர்களை அமைப்பாக்குவதிலும் நீண்ட உழைப்பினை வழங்கியவர் நீங்கள்.மலையக மக்கள் முன்னணி என்கிற அரசியல்    கட்சியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியவர். தோட்டத் தொழிலாளர்கள் என்கிற எண்ணப்பாட்டினைக் கடந்து அம்மக்களை ஒரு தனியான தேசிய இனம் என்கிற கருத்தாக்கத்தினை நோக்கி வளர்த்தெடுக்க பணி செய்த காலகட்டம்,அதன் முக்கியத்துவத்தினைப் பற்றி உங்கள் அனுபவத்தினை விபரிக்க முடியுமா? இதற்கு பதிலளிப்பதானால் மலையக மக்களின் முழு வரலாறையும் […]