Home » கட்டுரை மொழிபெயர்ப்பு

 
 

கட்டுரை மொழிபெயர்ப்பு

 
 
* தர்மசேன பத்திராஜ-  பல்கலைக்கழகம், அரசியல் மற்றும் கலை – தமிழில்: லறீனா அப்துல் ஹக்

* தர்மசேன பத்திராஜ- பல்கலைக்கழகம், அரசியல் மற்றும் கலை – தமிழில்: லறீனா அப்துல் ஹக்

    1969 ஆம் ஆண்டின் ஒரு காலைப் பொழுது. கவர்ச்சியான தோற்றம் உடைய, மெலிந்து உயர்ந்த ஓர் இளைஞர்  தற்காலிக உதவி விரிவுரையாளராகப் பணியேற்று வித்தியாலங்கார சர்வகலாசாலையின் சிங்களத் துறைக்கு வந்திருந்தார். அக்காலகட்டத்தில் அங்கே பணியாற்றிக் கொண்டிருந்த விமல் திசாநாயக்க, காமினி ஹத்தொட்டுவேகம, லக்‌ஷ்மன் ப்ரணாந்து, சுனந்த மகேந்திர, சோமரத்ன பாலசூரிய, சந்திரசிரி பள்ளியகுரு மற்றும் அஷோக கொலம்பகே ஆகிய கலை இலக்கிய ஆளுமை கொண்ட ஆசிரியர்கள் குழுவில் […]

 
* சினுவா ஆச்பே ( Chinua Achebe )

* சினுவா ஆச்பே ( Chinua Achebe )

“சினுவா ஆச்பே அவர்களின் எழுத்துக்களால் கவரப்பட்ட நெல்சன் மண்டேலா அவர்கள் அவரின் நூல்களின் முன்னால் சிறைச்சாலைச் சுவர்கள் இடிந்து நொருங்கின எனக் குறிப்பிட்டிருந்தார்.” ——————————————————————————————————————————————————————- ஆபிரிக்க நாவல் இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படும் சினூவா ஆச்பே தனது 82வது வயதில் காலமானார். ‘ Things fall apart ’ என்ற இவரது நாவல் 1958 இல் வெளியிடப்பட்ட போது ஆபிரிக்க மக்களின் வாழ்வு குறித்த கதைகளில் அதன் அமைப்பு வடிவம், […]

 
*ஜே வி பி இன் குட்டி பூர்சுவா அரசியல்-தமிழில் வி.சிவலிங்கம்

*ஜே வி பி இன் குட்டி பூர்சுவா அரசியல்-தமிழில் வி.சிவலிங்கம்

  ஜே வி பி இனர் கடந்த காலத்தில் திட்டமிட்டும், எதிர்பாராமலும் மேற்கொண்ட அரசியல் தவறுகளை ஆராய்வதற்கான தருணம் இதுவாகும். இலங்கையில் சோசலிசத்தை நிர்மாணிப்பதற்கான வாய்ப்பான சூழல் அன்று காணப்பட்டிருந்தது. அறுபதுகளில் உள் நாட்டிலும், சர்வதேச அளவிலும் காணப்பட்ட அரசியல் சூழல்களையும், அப் பின்னணியில் ஜே வி பி இன் தோற்றத்தினையும் மேலெழுந்தவாரியாக பார்க்க முடியாது.   பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகளான லங்கா சமசமாஜக் கட்சி, கம்னியூஸ்ட் கட்சி என்பன […]

 
*பிரேமவதி மனம்பேரி-தமிழில் :பஹீமாஜஹான்

*பிரேமவதி மனம்பேரி-தமிழில் :பஹீமாஜஹான்

    ஹென்திரிக் அப்புஹாமி கதிர்காம  வனப்பாதுகாப்புத் திணைக்களத்தில் காவல் உத்தியோகத்தராகப் பணிபுரிந்து தனது சீவனோபாயத்தை நாடாத்திச் சென்றார். பத்து பிள்ளைகளைக் கொண்ட ஹென்திரிக் அப்புஹாமி லீலாவதி தம்பதியினர் 1951ம்ஆண்டில் பிறந்த தமது முதலாவது குழந்தைக்கு ‘பிரேமவதி மனம்பேரி’ எனப் பெயர் சூட்டினர். அவர்களது ஏழைக்குடிசையினுள் காண்போரைக் கொள்ளை கொள்ளும் மலரொன்றாக ‘பிரேமவதி மனம்பேரி’  நாளுக்கு நாள் வண்ணம் பெற்று வளர்ந்தாள்.இளமைப் பருவம் அவளது அழகை மென்மேலும் கூட்டியது. 1970 […]

 
ஏனஸ்ட் ஹெமிங்வே ,Ernest Miller Hemingway (July 21, 1899 – July 2, 1961)

ஏனஸ்ட் ஹெமிங்வே ,Ernest Miller Hemingway (July 21, 1899 – July 2, 1961)

  -தமிழில் – சு.மகேந்திரன்   ஏனஸ்ட் ஹெமிங்வே (Ernest Miller Hemingway (July 21, 1899 – July 2, 1961) 1899இல் பிறந்தார்; தகப்பனார் ஒரு டொக்ரர். ஆறு பிள்ளைகளில் ஹெமிங்வே இரண்டாவது மகன். சிக்காக்கோவின் புறநகர்ப்பகுதியான ஓக்பாக்கில் அவர்களது இல்லம் இருந்தது. ‘கென்னாஸ் சிற்றி ஸ்ரார்’  ;’ The Kansas City Star      என்ற புதின இதழில் 1917இல் நிருபராகச் சேர்ந்தார் ஏனஸ்ட் ஹெமிங்வே. அடுத்த வருடம் அவராகவே போர்ப்பகுதியொன்றிற்கு அம்புலன்ஸ் சாரதியாகப் […]

 
லயனல் போபஹேயின் கதை,தமிழில் – அ. அன்ரன் அன்பழகன். (பேராசிரியர் என். சண்முகரத்தினம்.)

லயனல் போபஹேயின் கதை,தமிழில் – அ. அன்ரன் அன்பழகன். (பேராசிரியர் என். சண்முகரத்தினம்.)

  அமைதியை இழந்து போன காலங்களினூடே அமைதிக்கான ஒரு பயணம் – லயனல் போபஹேயின் கதை – நூல் விமர்சனம். ஆங்கில மொழிமூலம் – பேராசிரியர் என். சண்முகரத்தினம். தமிழில் – அ. அன்ரன் அன்பழகன். 00 அரசியல் ரீதியாக உயர்வான ஒரு சமூக ஒழுங்கை ஏற்படுத்த கடுமையான அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஒரு அசாதரண மனிதனின் சுயசரிதையை இங்கே உரிய அணுகுமுறை மூலமும் கதையாடல் நுட்பத்தின் மூலமும் பாராட்டும் படியாக […]

 

சுதாராஜின் கதை சொல்லும் கலை-தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

அடுத்தவரை நோக்கி இலக்கியத்தினூடாகத் திறக்கும் சாளரமும், சுதாராஜின் கதை சொல்லும் கலையும்   – பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், தற்போது யுத்தம் முடிவுற்றிருக்கிறது. எப்படி முடிவுற்றதாயினும் அது நல்லதே. யுத்தம் எனப்படுவது தீவிரமாகத் தொந்தரவு தரும் செயற்பாடொன்றென்பதால் அவ்வாறான ஒன்று இல்லாமலிருப்பதே நல்லது. எனினும் அண்மைக்கால அரசின் நிலைப்பாட்டையும் பேரம் பேசும் சக்தியையும் அடையாளத்தையும் தொடர்ந்தும் கொண்டு செல்வது நியாயமான பலத்தினாலல்ல. பொருளாதார பலத்தினாலும் […]

 
துப்பாக்கிகளும் றோஜாப் பூக்களும்  (guns  and roses)

துப்பாக்கிகளும் றோஜாப் பூக்களும் (guns and roses)

– ஈவ்லின் அசாத் (Evelyne Accad) தமிழில் – சோ.பத்மநாதன் இல்லினொய்ஸ் பல்கலைக் கழகத்தில் ஒப்பிலக்கியப் பேராசிரியராகப் பணியாற்றும் ஈவ்லின் அசாத் (Evelyne Accad) நாவலாசிரியரும் இசைப் புனைபவராகவும் விளங்குகிறார். ———————————– இந்நகரம்… இதை என்னவென்று சொல்வது? ஒரு வேசி! ஆயிரம் ஆண்களோடு படுத்த பின்பும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு வேசியை யாரால் கற்பனை செய்யமுடியும்? இருந்தபோதும் ஆயிரம் குண்டுகளைப் பெற்றுக்கொண்டும் இந்நகரம் தன் இருப்பைத் தொடர்கிறது. இந் நகரத்தை இக் […]

 
முஸ்லிம் மக்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடிகள்: அரசாங்கம், பௌத்த சிங்கள தேசியவாதம்!

முஸ்லிம் மக்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடிகள்: அரசாங்கம், பௌத்த சிங்கள தேசியவாதம்!

                                                            -விக்டர் செருபம்-   இங்கே வருகை தந்திருக்கின்ற நீங்கள் அனைவரும் தம்புள்ள பள்ளி வாசல் அழிப்புச் சம்பவத்துக்குப் பின்னர் அதிகரித்துள்ள பொது மக்கள் பிரச்சினை குறித்து விழிப்பாக […]

 
அனைவரையும் உள்ளடக்கும் பன்மைத்துவ ஸ்ரீலங்கா அடையாளம்!

அனைவரையும் உள்ளடக்கும் பன்மைத்துவ ஸ்ரீலங்கா அடையாளம்!

-ஷானி ஓர் அநாமதேயத்தின் குறிப்புப் புத்தகம் ————————————————— இம்பூமி சிறியது அவஸ்தைக்கோ அளவில்லை நொந்துபோனோர் அனந்தம் சிந்திக்கிறேன் நான் அதனால் என்ன? எம்மால் சாகமுடியும். சிந்திக்கிறேன் நான் அழிவை வெல்லக்கூடிய ஆற்றல் எவரிடத்தும் இல்லை சிந்திக்கிறேன் நான் அதனால் என்ன? சொர்க்கத்தில் எல்லாம் இனிது புதியதொரு சமன்பாடு கிடைக்கும் அதனால் என்ன? -எமலி டிக்கின்ஸன் (1830-1886) இருபது ஆண்டுகளுக்கு முன்பு நீதியரசர் டி. விமலரத்ன தாம் கல்வி கற்ற கல்கிஸ்ஸ் […]