Home » யோகி

 
 

யோகி

 
 
யோகி கவிதைகள்

யோகி கவிதைகள்

   பசியடங்கா நிலம்பற்றி …… மனிதனாக இருப்பதை முன்னிட்டு நிலத்தை அஞ்சுகிறேன். மண்ணிற் தொடங்கி மண்வரையான தூரத்தை வாழ்வினாற் கடந்தாக வேண்டும். நிலமாகவே ஆவதைவிட வேறில்லை இந்தப் பசிநிலத்தைக் கடந்தேக நான். எண்ணங்கள் ஏதுமற்ற வணக்கத்துக்குரிய                                                                                                                        மனநிலத்து வெளியில் அமர்கிறேன் காலங்கரையக் கரைய… நடந்த படியிருக்கிறேன் நிலத்திலிருந்து நிலத்துக்கு முடிவின்மையின் பாதங்களால்…… ௦௦ 11-08-2010 இழப்பின் துயரம்   சிறகுகள் கிடைத்தபோது  வானம் மறைந்தது…….. முகந்தெரியாத காற்றின் தொடுகை உன்னுறவு […]

 
யோகி கவிதைகள்

யோகி கவிதைகள்

பின்னோக்கிப் பாயும் நதி பாதை ஒன்று ஓராயிரம் பயணங்கள் பாதையிடம் காலடிகளை ஒப்படைத்துக் கடந்து செல்கின்றன கால்கள் ஒவ்வொரு காலடிகளுக்குள்ளும் மரிக்கிறது நிகழ் காலத்தின் ஆயுள் நதியின் பாதையாகிப் பெருக்கெடுத்தோம் பின்னோக்கிப் பாய்கிறது ஒரு நதி அவரவர் பாதையில் அவரவர் பயணங்கள் வெற்றிடங்களின் தொடுகை எமது கரங்களறியும் வெற்றிடங்களின் தொடுகையை செவிமறுத்து நிகழுவன நீண்ட உரையாடல்கள் உள்ளே மெனங்களின் பேரோசை இப்போதெல்லாம் நாட்டப்பட்டுப்போனோம் நாம் உனக்குமெனக்கும் பதிலீடுகள் தரப்பார்க்கிறது காலம் […]