Home » ஈழக்கவி

 
 

ஈழக்கவி

 
 
யாத்திரீகன்,ஈழக்கவி – கவிதைகள்

யாத்திரீகன்,ஈழக்கவி – கவிதைகள்

பிடாரனின் உலகினை நோக்கி … பல்லி இட்ட எச்சத்தின் மீது நெளிகின்றன புழுக்கள் . நினைவறுக்கப்பட்ட காலங்களின் கடைசி யுகத்தின் இறுதி இரவாய் கழிகிறது இந்த நிமிடம் . வனப்பு மிகுந்த ஓவியத்தின் வர்ணங்கள் களவாடப்பட்ட ஓர் இரவில் லியனடாவோ டாவின்சியின் விம்பம் சிரிக்கிறது சலனங்கள் ஏதுமற்று ………… காலங்கடந்தும் நினைவுகள் அறுந்தும் தூசேறிப்போன சித்திரங்களில் பல்லி இட்ட எச்சத்தில் இன்னும் நெளிகின்றன புழுக்கள் . கடைசி இரவின் வினாடிகள் […]

 
வயிற்றெரிச்சல் தின்னும் கெட்டதுகள்-கவிதை

வயிற்றெரிச்சல் தின்னும் கெட்டதுகள்-கவிதை

  – ஈழக்கவி   ஆக்கிரமிப்பு நிலத்தில் தன்கண்முன்னால் வன்புணாச்சிக்கு ஆளான தன்மகளை பெத்தமடியில் வைத்து பித்துபிடித்து பதறியழும் ஒரு காஷ்மீர் தாயின் வயிற்றெரிச்சலை பூனை குட்டியொன்றை எலியாக உள்ளுறை உவமமாக்கி பூனைகள் கடித்துக் குதறி தின்பது போல இந்திய இராணுவ கெட்டதுகள் புசிக்கும் ஒரு நூறு குடும்பங்கள் படுகொலையாக சவக்காடாகி குருதி ஆற்றில் மிகுக்கும் பலஸ்தீனத்தின் வயிற்றெரிச்சலை தெருநாய்கள் நாறிய மாமிசத்தை உண்பது போல இஸ்ரேலிய கெட்டதுகள் தின்னும் […]

 
துப்பாக்கி விழுங்கிய நரிகள்-கவிதை

துப்பாக்கி விழுங்கிய நரிகள்-கவிதை

– ஈழக்கவி மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் உயிர்களையும் பாராளுமன்றத்தில் குழிதோண்டி புதைத்த பயத்தினால் பாராளுமன்ற உறுப்பினர் இம்முறை ஊருக்கு வரும்போது துப்பாக்கி விழுங்கிய நரிகளை கூட்டி வந்தார் அவரது நரிகள் அமெரிக்க இராணுவம் போல ஊரெல்லாம் ஓடின முதலில் ஒரு எருமைமாடு நரிகளுடன் ஸ்நேகம் கொண்டது நரிகள் தாமரை மலர்களால் தேய்த்து எருமை மாட்டை சேற்றிலே நீராட்டின வாய்பார்த்திருந்த கழுதையையும் நரிகள் வாசசவர்க்காரம் பூசி குளிப்பாட்டின ஊர்நாய்களுக்கு குறிஞ்சியின் உரியை […]