Home » அனார்

 
 

அனார்

 
 
கவிதைகள் – அனார்

கவிதைகள் – அனார்

        பித்தா ————    குளிர் மெதுவாக நுழைந்து காற்றைக் கொல்லும் நேரத்தில் குகைப்பெண் மென்மேலும் ஒளி ஆடைகள் பின்னுகிறாள்   பொன்னை இழை இழையாக நெய்து குகையின் வாயிலை மூடுகிறாள் நெய்யப்படும் உயிரிழைகளால் பட்டுப் பூச்சிகள் உருவாகின்றன   தன் இருளுக்குள் தானே தடுமாறும் ஆதிவாசி ஒற்றைச் சொல்லைப் பதிக்கிறான் அவள் கறுப்புமொழிக்கும் வெள்ளை மொழிக்கும் இடையே   கனவுத் தறியில் சிக்கிய சொல் […]

 
‘வாழ்வின் நடனம் மலர்கின்ற கவிதைகளின் காலம்’

‘வாழ்வின் நடனம் மலர்கின்ற கவிதைகளின் காலம்’

கவிதை என்றால் என்ன ?எனும் கேள்வி  கவிஞர்களிடம் முன்வைக்கப்படும் வேளை பதிலொன்றைக் கூறுவதில்அசௌகரியத்தையும் திணறலையும் அவர்கள்எதிர் கொள்கிறார்கள்.சிலர் அண்ணளவான பதிலைத் தருவதுண்டு.சிலரிடம் அதற்குப் பதில் எதுவும் ‘இல்லை’ என்பதேபதிலாகும். ஆயினும் ஒரு கவிதையானது அதற்கான தெளிவான விளக்கத்தை தன்னிடம் நிச்சயமாக வைத்திருக்கின்றது என்றே நான் நம்புகின்றேன். அவரவர் புரிதலுக்கும் அனுபவத்தெளிவிற்கும் ஏற்ற வகையில் இவ்விடயத்தை உணர்ந்து கொள்ள முடியும்.கிழக்கிலங்கையின் கல்முனை பிரதேசத்திலிருந்துகவிதைகள் எழுதிவருகின்ற நபீல், கவிதைக்கான புரிதல்களுடன் கவிதையை எழுதுகின்றவர்                                                                                                                                உதிரும் பச்சைவண்ணக்கொழுமலர்கள் […]

 
அனார் கவிதைகள்

அனார் கவிதைகள்

இசை எனும் திராட்சை சிவப்புவண்ணப் படிக்கட்டுகளின் வளைவில் வெண்ணிறத் தூண்கள் குகை வடிவில் இருந்த நீள் அறைக்குள் குறைந்த ஒளியில் அமர்ந்திருக்குறோம் ஆழ்ந்த நோவில் சிவக்கும் திராட்சை உன்குரல் மழையில் நடுங்குகின்ற தனிச்சிவப்பான மாதுளம் பூக்களின் துடிதுடிப்பு சிறிது தூரம் நீந்திச்சென்று பின் அமைதியாய் உடைகின்ற நீர்க்குமிழிகள் நீ பாடிக்கொண்டிருந்தாய் காதலின் ரகசியத்தை ஆடை பறந்து குடை விரிய…… வெள்ளைக்காளான்கள் காற்றில் வளையமிட “சூஃபிகள்“ நடனத்தில் சுற்றுகின்றனர் “கஃவ்வா“ கிண்ணங்களில் […]