Home » ஸர்மிளா ஸெய்யித்

 
 

ஸர்மிளா ஸெய்யித்

 
 
*ஸர்மிளா ஸெய்யித்  கவிதைகள்

*ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

அவர்களுக்குத் தெரியாது   வெகுநாளாயிற்று சாலைகளில் நாங்கள் கைகோர்த்து நடந்து என்னைப் போல் அவன் கவிதை எழுதவில்லை கவிதையாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்னைப் போல் அவன் மௌனமாக இல்லை கதைகள் சொல்லிக் கொண்டிருக்கிறான் என்னைப் போல அவன் சோம்பலாக இல்லை மொத்த உலகமும் தனதென்ற கனவில் மிதக்கிறான் என்னைப் போல கதவைத் தாழிடுவதில் இல்லை அவன் கவனம் எந்த வழியில் வெளியேறலாம் என்றே ஆராய்ந்து கொண்டிருக்கிறான் அறைமுழுக்கச் சித்திரங்கள் யாராலும் […]

 
ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

    யசோதரா பருத்திக்காடு சதைத்த கனிகள் சொரிந்து கிடக்கும் ஒற்றை வழிப்பாதை மூங்கில் புதர்களிடையே வீசியெறிப்பட்ட எனது உடல் அத்திமரத்தின் அடிப்பாகத்தில் சாய்கிறேன்… புளியமரத்தின் இலைகள் இடவலமாய் அசைந்தபடி சீரற்ற என் சதுப்பு நிலத்தில் சுவடு பதிய வீழ்கின்றன எதிரே நந்தவனத்து அரச மரத்தடியில் கௌதமர்; புத்தனாக ஞானம் பெறும் தியானாசனத்தில் கடவுளைச் சபித்தபடி இரசனையற்ற அவன் இசையை செவியேற்கிறேன்… ஞானத்தின் முடிவில் என்னை அறியாதவன் போல் கடந்து […]

 
பேரினவாதக் காய்ச்சல்

பேரினவாதக் காய்ச்சல்

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரல் ஒரே குறிக்கோளுடன் முழு வீச்சுடன் முன்னகர்த்தப்படுகின்ற காலகட்டம் இது. 1956ஆம் ஆண்டு அடையாளங் காணப்பட்ட பௌத்த பேரினவாதக் காய்ச்சல் முள்ளிவாய்க்காலில் போர் முடிவுற்றதன் பின்னர் முற்றிய உயிர்கொல்லிக் காய்ச்சலாக வீரியத்துடன் மறுபிரவேசித்து நாடு முழுவதும் பரவிக்கொண்டிருக்கின்றது. தம்புள்ளை பள்ளிவாயல் தகர்ப்பு நடவடிக்கையின் பின் மூதூர் மூணாங்கட்டை மலையடிவாரத்தை நோக்கி பேரினவாதக் காய்ச்சல் படையெடுத்துள்ளது. 2012 ஜூன் 08 வெள்ளிக்கிழமையன்று சேருவிலை விகாராதிபதி ஒருவரின் […]

 
போரும் பெண்களும் – அபாய சமிக்ஞை

போரும் பெண்களும் – அபாய சமிக்ஞை

——————————————————————————————————————– ஸர்மிளா ஸெய்யித் 10 வருடங்களுக்கும் மேலாக பத்திரிகையாளராக உள்ள இவர், தற்போது International Movement of Against all form of Discrimination and Racism (IMADR) மனித உரிமைகள் நிறுவனத்திலும், Women Political Academy – Intern ஆக பணிபுரிகிறார்.  சமூக அபிவிருத்தி, பெண் விழிப்புணர்வு போன்ற விடயங்களில் செயற்பாட்டாளராக இயங்குகிறார்.சமூக விஞ்ஞானம் மற்றும் ஆங்கில இலக்கியம் என்பவற்றை பிரதான பாடமாகக் கொண்டு பட்டப்படிப்பையும், சட்டமும் பயின்று […]

 
ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

  திரவியம் நேசத்தின் திளைப்பையும் முடிவில் அதன் துரோகத்தையும் அனுபவத்தில் கற்றறிந்து சொந்த முகத்தின் விம்பம் இழந்தவளின் இசையிது அநேகம் பேரின் கைகளில் நாணயமாய் புழங்கிப் புகழடைந்தவள் அவள் இரகசியக் குகைகளின் திறவுகோலாயும் மந்திரச் சாவியாயும் தன்னை உருமாற்றிக் கொண்டவள் இனிமை முலாம் பூசிய நிலாக்கிண்ணங்களில் அமாவாசைகளை நிரப்பி பருகுபவள் முலைப்பால் போல வெளுத்ததும் தீர்த்தம்போல குளிர்ந்ததுமான மனதையுடையாள் துளசி இலைகளுக்குள் பத்திரப்படுத்தியுள்ள தன் காதலை கிண்ணங்களில் வார்த்து மிகக் […]