Home » ஆளுமை

 
 

ஆளுமை

 
 
*பிரித்தானியாவில்   இன சமத்துவத்திற்காகப் போராடிய இலங்கைத் தமிழர்- அம்பலவாணர் சிவானந்தன் –    வி. சிவலிங்கம்.

*பிரித்தானியாவில் இன சமத்துவத்திற்காகப் போராடிய இலங்கைத் தமிழர்- அம்பலவாணர் சிவானந்தன் – வி. சிவலிங்கம்.

  மானிட சமத்துவத்தை நேசிக்கும் எவருக்கும் இனம், மொழி, மதம், நிறம் போன்ற பாகுபாடுகள் தேசங்கள் கடந்து வாழ்ந்தாலும் அவை தடையாக இருப்பதில்லை. இலங்கையின் யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள மானிப்பாய் கிராமத்தில் குடும்ப வேர்களைக் கொண்ட சிவானந்தன் அவர்கள் ஓர் சிறந்த ஆய்வாளர், நூலகர், போராளி, எழுத்தாளர் என பன்முகம் உடையவர். இவர் தனது உயர் கல்வியை கொழும்பிலுள்ள பரிசுத்த யோசப் கல்லாரியில் பயின்றார். பின்னர் பிரித்தானியாவில் பல்வேறு பொது நூலகங்களிலும் […]

 
தோழர் விசுவானந்ததேவன் 1952-1986: – நூல் பற்றிய சில எதிர்வினைக் குறிப்புகள் 	-எஸ்.கே. விக்னேஸ்வரன்

தோழர் விசுவானந்ததேவன் 1952-1986: – நூல் பற்றிய சில எதிர்வினைக் குறிப்புகள் -எஸ்.கே. விக்னேஸ்வரன்

    தோழர் விசுவானந்ததேவன் அவர்கள், அவருடன் கூடச் சென்ற சகதோழர்களுடன் சேர்த்துக்  கடத்திச் செல்லப்பட்டு 30 ஆண்டுகள் கடந்துவிட்டன. இலங்கையின் இடதுசாரி இயக்க வரலாற்றின் முக்கியமான, ஆற்றலும் வீச்சும் மிக்க ஒரு ஆளுமை அவர். நாட்டின் பிரதான பிரச்சினையாக தீவிரமடைந்து வந்த தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையில், இடதுசாரிய இயக்கங்கள் காட்டிவந்த அணுகுமுறையை தீவிரமாக விமர்சித்து வந்தவர் அவர்.  பாரம்பரிய தமிழ்ப் பாராளுமன்றக் கட்சிகளின் உணர்ச்சி அரசியலை தீவிரமாக […]

 
*பிரித்தானிய இனவாத அரசியற் கோட்பாடுகளை மாற்றியமைத்த புத்தி ஜீவிகளில் ஒருத்தர்- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-

*பிரித்தானிய இனவாத அரசியற் கோட்பாடுகளை மாற்றியமைத்த புத்தி ஜீவிகளில் ஒருத்தர்- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-

      அண்மையில் லண்டனில் மறைந்த தமிழ் புத்திஜீவி அம்பலவாணர் சிவானந்தன்-(1923-2018) அவர்களின் நினைவாகச் சில குறிப்புக்கள் ———————————————————————————————————————————————————————————————————————————————————-   உலகின் பல நாடுகளைப் பிரித்தானியர் ஆண்டகாலத்தில் அதாவது,இரண்டாம் உலக யுத்தகால கட்டத்திற்கு முன்னரே,பிரித்தானியாவுக்குத் தங்கள் மேற்படிப்பைத் தொடர வந்த காலனித்துவ நாட்டு மத்தியதர வர்க்கத்தினர் படிப்பு முடியத் தங்கள் தாய் நாட்டுக்குத் திரும்புவது வழக்கமாகவிருந்தது.ஆனால் இரண்டாம் உலக யுத்தத்தின் பின், ஜேர்மனியப் போர்விமானங்களால் சிதைக்கப் பட்ட நாடு […]

 
லயனல் போபஹேயின் கதை,தமிழில் – அ. அன்ரன் அன்பழகன். (பேராசிரியர் என். சண்முகரத்தினம்.)

லயனல் போபஹேயின் கதை,தமிழில் – அ. அன்ரன் அன்பழகன். (பேராசிரியர் என். சண்முகரத்தினம்.)

  அமைதியை இழந்து போன காலங்களினூடே அமைதிக்கான ஒரு பயணம் – லயனல் போபஹேயின் கதை – நூல் விமர்சனம். ஆங்கில மொழிமூலம் – பேராசிரியர் என். சண்முகரத்தினம். தமிழில் – அ. அன்ரன் அன்பழகன். 00 அரசியல் ரீதியாக உயர்வான ஒரு சமூக ஒழுங்கை ஏற்படுத்த கடுமையான அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஒரு அசாதரண மனிதனின் சுயசரிதையை இங்கே உரிய அணுகுமுறை மூலமும் கதையாடல் நுட்பத்தின் மூலமும் பாராட்டும் படியாக […]

 
ஜயந்த மகாபத்ராவுடன் உரையாடல்!

ஜயந்த மகாபத்ராவுடன் உரையாடல்!

  ரவீந்ர சுவாய்ன் – ப்ரஸ்கரன் மசன் ஆகியோர் மேற்கொண்ட நேர்காணல்  ஆங்கிலத்திலிருந்து தமிழில் – பெருமாள் கணேசன் 00 வட  இந்திய மாநிலமான ஒரிசாவிலுள்ள குட்டக் (Cuttact)இல் 1928ல் ஜயந்த மகாபத்ரா பிறந்தார்.  அவர் விஞ்ஞானியாக பயிற்றப்பட்டவர்.  36 வருடங்கள் கல்லூரியில் பௌதீகவியலை கற்பித்தார்.  40 வயதில் கவிதைத்துறைக்குள் பிரவேசித்த இவர், விரைவாக இந்தியாவில் பிரபல்யமும் செல்வாக்குடையவராகவும் ஆனார். அதேவேளை, வெளிநாடுகளிலும் அறியப்பட்ட இந்தியக் கவிஞரானார். இவரது ஆரம்ப […]

 
சண்முகம் சிவலிங்கம்: நெஞ்சம் கிளர்ந்து நினைவு தளிர்க்குமே!-02

சண்முகம் சிவலிங்கம்: நெஞ்சம் கிளர்ந்து நினைவு தளிர்க்குமே!-02

-என். ஆத்மா– (கடந்த இதழின் தொடர்ச்சி) சண்முகம் சிவலிங்கத்தின் கவிதைகள் சார்ந்த மிகு உணர்ச்சியியல் பாங்கான அவர் பற்றிய மனப்பதிவுகளை சற்றுக் காலம் பிந்தி வாசித்த ‘நீர் வளையங்கள்’ தொகுப்பின் இன்னொரு தொகுதிக் கவிதைகள் மாற்றியமைத்தன. பாதிகள் கவிதையில் ‘…………….. இரவில் தனியே படுக்கையில் கிடப்பது எப்படி? உடலின் நெடுங்கோட்டில் வகிடு பிரித்த இருப்புநிலை எங்ஙனம்? ………………. ஸ்ப்பைரோக்கைரா பரமீசியத்தின் conjugation ஒரு வளர்குழாயினால் மாத்திரம் என்று எந்த இலிங்கத்துவம் […]

 
சண்முகம் சிவலிங்கம்: நெஞ்சம் கிளர்ந்து நினைவு தளிர்க்குமே!

சண்முகம் சிவலிங்கம்: நெஞ்சம் கிளர்ந்து நினைவு தளிர்க்குமே!

என். ஆத்மாவின் சொற்கள் …….. 01 சண்முகம் சிவலிங்கம் என்ற பெயரை நான் முதன்முதலாகக் கேள்விப்பட்டது எச். எம். பாறூக்கிடமிருந்துதான். 1988 என்று நினைக்கிறேன். கல்முனை ஸாஹிறாக் கல்லூரி வெளிக்கேற்றடியில் நான் அவருடன் உரையாடிய முதல்நாள் அவர் என்னை வாசிக்கும்படி சொன்னது ‘நீர் வளையங்கள்’ தொகுப்பைத்தான். அந்த நாட்களில் மிகக்கடுமையான இலக்கிய விமர்சனங்களை முன்வைப்பவராகவும் பரிசோதனைக் கவிதைகளை எழுதுபவராகவும்எச். எம். பாறூக்  பிரபலமாகியிருந்தார். அப்போது வெளிவந்த ‘இருப்பு’ சஞ்சிகையின் ஆசிரியர்களுள் […]