Home » ராகவன்

 
 

ராகவன்

 
 
*இன அழிப்பின் அரசியலும் சர்வதேசமும் – ராகவன்

*இன அழிப்பின் அரசியலும் சர்வதேசமும் – ராகவன்

  இக்கட்டுரை “காலச்சுவடு “இதழில் இன அழிப்பா இனச்சுத்தீகரிப்பா?என்ற தலைப்பில் பெப்ரவரி 2016இல் வந்த கட்டுரையைத் தொடர்ந்து சில புதிய சிந்தனைகளை முன் வைக்கிறது. காலச்சுவட்டில் வந்த கட்டுரை சட்ட ரீதியான தர்க்கத்தை முன்வைத்தது. இக்கட்டுரை நவீன உலக ஒழுங்கு என்ற அமெரிக்கா முன்னெடுக்கும் சர்வதேச அரசியல் கருத்தியல் பின்னணியில் எழுதப்படுகிறது .இந்த கட்டுரை இன அழிப்பின் அரசியல் ( பொலிட்டிக்ஸ் ஒப் ஜெனொசைட் – எட்வார்ட் ஹேர்மன்- டேவிட் […]

 
*சாத்திரியின் ஆயுத எழுத்து / ஒரு பார்வை  – ராகவன்

*சாத்திரியின் ஆயுத எழுத்து / ஒரு பார்வை – ராகவன்

391 பக்கங்களை கொண்ட இந்த நாவல் சாதாரணமான மனிதர்கள் , அழிவையே தரும் ஒரு அமைப்பொன்றின் அதிகாரத்தினுள் வந்தபின் எவ்வாறு கொலைகள் மற்றும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களில், இயல்பாக எவ்வித குற்ற உணர்வுமின்றி பங்கெடுக்கிறார்கள் என்பதை படம் பிடிக்கிறது. இந்த நாவலானது 83 கலவரத்தின் பின் விடுதலைப் புலிகளில் சேர்ந்த ஒரு இளைஞன் சந்தித்த அனுபவங்கள் மட்டுமல்லை, அவன் தன்னார்வத்துடன் புலிகளின் நடவடிக்கைகளில் பங்கு பற்றிய ஒரு பதிவு. விடுதலை […]

 
* கருணாகரனின் ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள்  – ராகவன்

* கருணாகரனின் ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள் – ராகவன்

அனைவருக்கும் வணக்கம். இரண்டு டீ வீ அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் என்னையும் இணைத்து கருணாகரனின் கவிதை தொகுப்பு பற்றி பேசுமாறு பௌசர் கேட்டிருக்கிறார். அறிவிப்பாளர்களின் பேச்சுவன்மை எனக்கு இல்லை. எனினும் நான் முடிந்தவரை முயற்சிக்கிறேன். நடந்துமுடிந்த கோரமான யுத்தத்தின் அனுபவத்தை, அதன் துயரத்தை ஒரு பயணியாக மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்டவராகவும்  அம்மக்களுக்குள்ளேயே நின்று, பாதிக்கப்பட்ட கைவிடப்பட்ட மக்களின் ஆத்திரம் அவமானம் ஆதங்கம் அனைத்தையும் கவிதையாக வடித்திருக்கிறார் கருணாகரன். இது வெறும் சோகம் ததும்பிய […]

 
தேசவழமைச் சட்டமும் சாதியமும்

தேசவழமைச் சட்டமும் சாதியமும்

                                                                                                                                                        -ராகவன்- சாதியம் தென்னாசிய சமூகங்களிற்கான தனித்துவமான பண்பாகயிருக்கிறது.  சமூக, பொருளாதார, அரசியல், பண்பாடு என அனைத்துத் தளங்களிலும் இச்சமூகங்களில் சாதி கலந்திருக்கிறது.  யாழ்ப்பாணச் சாதிய அமைப்பின் அரசியல் பண்பாட்டுக் கூறுகள் பற்றி ஒரளவுக்கு எழுதப்பட்டிருக்கின்றன.எனினும்  சாதியத்திற்கும் நில உரிமைக்கும்  உள்ள சட்டரீதியான முண்டுகொடுத்தலை பற்றிய ஆழமான ஆய்வு எதுவும் வந்ததாகதெரியவில்லை.சட்டத்தின் முன் எல்லோரும் சமம் எனற மாயக்கண்ணாடியின் பின் சாதிய மேலாதிக்கமும் சனாதனமும் தேசவழமைச் சட்டத்தைஎவ்வாறு வடிவமைத்திருக்கின்றன என்பது […]