Home » தாட்சாயணி

 
 

தாட்சாயணி

 
 
ராகவி ஆகிய நான்….-தாட்சாயணி- (சிறுகதை)

ராகவி ஆகிய நான்….-தாட்சாயணி- (சிறுகதை)

  -தாட்சாயணி- முற்றத்து மாவில் ‘குத்’தென்று வந்திறங்கியது ஒரு மைனா. கொஞ்ச நேரம் அதையே பார்த்துக்கொண்டிருந்தேன்.ஏதோ தன் பாட்டில் கீச்சுக்,கீச்சென்று கத்திக்கொண்டிருந்தது.பிறகு தான் தெரிந்தது.அது தன் பாட்டில் பேசவில்லை.சற்றுத் தள்ளி இன்னொரு கிளையிலிருந்த வேறொரு மைனாவோடு பேசிக்கொண்டிருக்கிறதென்று.இரண்டும் கொஞ்ச நேரம் கீச்சு,மாச்சென்று அமளியாய்க் கதை பேசிக் கொண்டிருந்தன.அந்தச் சோடி மைனாக்களின் கொஞ்சநேர சந்தோசம் கூட என் வாழ்வில் அமைந்திருக்கவில்லை.சற்று நேரத்துக்குள் இரண்டும் பறந்துபோய் விட்டன.ஆரவாரம் அடங்கிக் கிடந்தது முற்றம். மைனாக்களின் […]

 
நர்மதாவின் கடிதங்கள்-(சிறுகதை)

நர்மதாவின் கடிதங்கள்-(சிறுகதை)

-தாட்சாயணி- நர்மதாவிற்கு யார் கடிதம் எழுதச் சொல்லிக் கொடுத்தார்கள் என்பது இன்றுவரை எனக்குத் தெரியாது.ஆனால்,அவளைப் போல ரசனையோடு கடிதம் எழுதும் வேறு எவரையும் இன்று மட்டும் நான் காணவில்லை.அவளிடமிருந்து கடிதம் வருவது நின்று பத்து வருடங்களுக்கு மேலாய் ஆகியிருக்கும்.அவள் எங்கேயிருக்கிறாள்…? எப்படியிருக்கிறாள்…? என்பதொன்றும் எனக்குத் தெரியாது.இருந்தாலும் அவளைப் பற்றி அறியும் ஆவலும்,ஆர்வமும் என்னுள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேதானிருக்கிறது. நான் தேவமஞ்சரி. ரொறண்டோவில் குடியேறிப் பன்னிரண்டு வருடங்கள்.அதற்கு முன் நான்கு […]