Home » த. அகிலன்

 
 

த. அகிலன்

 
 
*சாட்சியின் மீதி? த. அகிலன்

*சாட்சியின் மீதி? த. அகிலன்

                  ‘சிலுவை யேசுவைச் சிலந்தி சூழ்ந்தது பிள்ளையார் பலிபீடத்தில் களிம்பு படர்ந்தது மாமர ஊஞ்சல்கள் இற்று வீழ்ந்தன சருகடர்ந்த முற்றத்தில் பாம்புகள் ஊர்ந்தன’   சுமார் பத்து வருடங்களிற்கு முன்பு, நான் கருணாகரனைச் சந்தித்த முதலாவது நாள். கருணாகரன் இடம்பெயர்ந்திருந்த அகதி வாழ்வின் கூடாரத்தில் வைத்து “ஹம்சத்வனி”யின்  இந்த வரிகளை என்னிடம் சொன்னார். ஏதோ சின்னப்பெடியன் முதல் கவிதையை […]

 
கடலுக்கு அழைத்துச் செல்லும் கதைகள்….

கடலுக்கு அழைத்துச் செல்லும் கதைகள்….

”எப்போதும் எனது வார்த்தைகளுக்கான இன்னோர் அர்த்தம் எதிராளியின் மனதில் ஒளிந்திருக்கிறது”

 
பாவமன்னிப்பு !- த. அகிலன் கவிதை

பாவமன்னிப்பு !- த. அகிலன் கவிதை

  எனது சொற்களை அடைத்துக்கொண்டிருப்பது எது? கைநழுவிய சொற்களா? சொற்களால் செய்யப்பட்ட கொலைவாட்களா? உதிர்ந்துபோன காலமும் மலராத கணமுமா? என் சொற்களைத் தேக்கிவைத்திருப்பது எது? அவசர அவசரமாகத் தாம் நடந்த தடங்களை அழித்தபடி வழிகாட்டிகள் திசைகளை மாற்றினர் கொலைவாட்களைப் பதுக்கியபடி நண்பர்கள் குலாவினர் எதிரிகளிடம் மட்டுமே மிஞ்சியிருக்கிறது நேர்மை. யேசுநாதர்கள் பெருகிப்போயிருக்கும் சபையில் ஓரு குற்றவாளியாய் உள்நுழைகிறேன். எல்லோரிடமும்… போதனைகள் இருக்கின்றன தண்டனைகள் இருக்கின்றன கேள்விகள் இருக்கின்றன பதில்கள் இருக்கின்றன […]