Home » நபீல்

 
 

நபீல்

 
 
* நபீல் கவிதைகள்

* நபீல் கவிதைகள்

            தன் நிழல்தான் நீயென்று வலிக்காமல் சிரியாவின் தோலை உரிக்கிறது துரோகம்   இதழ்களை இயன்றவரை குவித்தோம் காது மடல்களைத் தோள்களோடு சாய்த்தோம் ஒருவரை ஒருவர் தழுவினோம் பெருந் தாகமும் பசியுமாக   நேற்று வரை ஒரே நிறம் ஒரே குருதி என்று கிளைகலாடப் பேசினோம்   சகோதரமே நேச தேசங்களே கட்டப்பட்டிருக்கும் கைகளை எப்போது அவிழ்க்கப் போகிறீர்கள்   பிரிவின் முனைகள் […]

 
* நபீல் -மூன்று கவிதைகள்

* நபீல் -மூன்று கவிதைகள்

              தன் கைகளை நீட்டி விரிக்கிறாள் பனிக் காலத்தைச் சமைப்பவள் ஒரு கொத்து மழை ஒரு கிண்ணம் சிரிப்பு ஒரு பாடல் பொதி ஒரு பிடி மின்னல் வழி நெடுக விழுகின்றன சூரியனை வெளியே தள்ளிச் சாற்றியிருக்கிறாள் கதவை. வானம் கிழியக் கிழியத் தைத்து விடுகிறது பனி. 00000       ———————————————————————————————————————————————-     மிதக்கும் பேரிரச்சலற்ற காதலின் […]

 
*  நபீல் கவிதைகள்

* நபீல் கவிதைகள்

வண்ணாத்திக்காரி ————————– சற்று முன்தான் ஒரு அழகான வண்ணத்துப்பூச்சி இளங் காலையில் தன் சொற்களைப் புதைக்கிறது வெப்பம் துளிர்க்கும் என்னுடலை உதவியென்ற கைமாறாக ஏந்தி அழைக்கிறது நான் தொலைகிறேன். பாதாளத்திலும் ஆழ மூச்சிழுக்கும் வெள்ளைநிற வரிக் குதிரைகளோடு பேசாமலே வண்ணாத்திக்காரி சூரியனோடு நிற்கிறாய். ஒரு பனிக்கால இலைச் சிறகுகளில் சுகமான இரண்டு சிறகுகளை தேர்ந்தெடுக்கிறாய் அதிலொன்று என்னுடையதாயிருக்கலாம். நிற உடைகள் தெரியாத இன்னுமின்னும் இழையரும்பாத ஒரு கொடியில் நிறுத்துகிறாய் என்னருகே […]

 
-*நபீல்-கவிதை

-*நபீல்-கவிதை

நெசவு இழை ————————— கந்தலான சருகுகளை பருவச் சீட்டாக எறிகிறது மரம் தறிகெட்ட வேகத்தில் கப்பல் விட ஓடுகிறார்கள் சிறுவர்கள் என்னைக் கடக்கும் நண்பிகளின் விரிந்த குடைகள் வழக்கம்போல் வெகு தூரம் பறக்கின்றன ஓரத்தில் நடைவண்டி பிணம் குப்பைச் சாக்கு ஒவ்வொன்றாய் ஒதுங்கி எதிர்ப்படுபவற்றில் மோதி எல்லாம் நெசவின் இழைகள்போல் விலகுகின்றன தாடை மண்ணில் பதியும் படியாய் அங்கொரு முனிவர் விழுந்து எழுகிறார்   செப்பனிட அவகாசமில்லாமல் வீதிகள் பொந்துகளாகிச் […]

 
* நபீல்  – கவிதை

* நபீல் – கவிதை

மானா மண் ——————— கூடையோடு மலர்களும் மனிதர்களும் இருந்தார்கள்   எல்லா மழைக்காலங்களிலும் குடைகளோடு ஊசலாடியவர்கள் பழக்கத்துக்கு மாறாகக் குடைகளை வீசி எறிந்து விட்டு மழை நீரில் மிதந்து விளையாடினார்கள் உருண்ட வளையல்களும் ஒரு கொத்துத் தாவணிகளும் நீரின் மேலே அலைந்து திரிந்தன நுாரு மைல்களுக்கும் அப்பாலிருந்து வாழ்த்து மடல்கள் நொண்டி நொண்டி வந்து விரிந்து கொண்டிருந்தன துள்ளு என்றால் துள்ளின மீன்கள் பழுத்துக் காய்த்திருந்தது வானம் வெள்ளமும் நுரையுமாய் […]

 
*நபீல்-கவிதைகள்

*நபீல்-கவிதைகள்

ஆயிரம் கொண்டைகள்                                                            ————————————— நனைந்தவண்ணமிருக்கிறது                                                                               என் பூந்தோட்டம்                                                            பகலில்                                                              இளஞ்சிறகுகள் விரிந்து                                                                                                        என்னுலகைப் பூக்களால் சுருட்டிப் பந்தாக உதைக்கிறது                         சூரியனின் ஒளிக்கற்றைகள்                                                                                                        நொறுங்கிப்போய் விழுகின்றன                                                                                                                                       ஏதோ ஓர்அதிர்ச்சி திசைகள் மறைகின்றன                                                        இவ்வெளியெங்கும் அப்படியொருதருணத்தை                                              நானும் என் பூந்தோட்டமும்                                                                       இதுவரை கண்டதில்லை                                                             சுவாசம் நிரம்பிய பூக்கள்                                                                         விழங்கத் தவறவிட்ட முத்தங்கள்                                                                         உதிர்கின்றன                                                                  […]

 
* நபீல் கவிதைகள்

* நபீல் கவிதைகள்

சாயுங்காலம்                        ———————————     தோன்றி மறையும் வேதனையும் கவலையும் ஒரு சதுர வெளியில்  நீரால் தெறித்து விழுகிறது ஒரு மேகத்துண்டு  மண்டையில் உருண்டு கொண்டிருந்த பித்தளைப் பாத்திரமான கனவுகள் ஒலிகளை எழுப்பி காதலைக் கொளுத்துகின்றன மெல்ல மெல்ல ஒரு கைத்தடியில் நீள்கிறது என் பயணம் சிறு சிறு பூச்சிகளும் வண்ணாத்திகளும் தந்து கொண்டிருந்த அன்பை மீளப் பெற ஒரு சாயுங்காலம் வருகிறது துள்ளிக் குதித்து ஒரு சிறிய காட்டுக்குள் நுழைய இரும்பு வேலிகள் விடுவதில்லை வாய் திறந்து கழுத்தில் முத்தமிடும் பெருமூச்சுகளை ரோமங்கள்போல புதைத்து விடுவதாக வருகிறாள் அவள் சுய வெளிக்குள் இருக்கப் பழகிய நான் எதையும் புதைக்கத் திட்டமிட சபதமெடுப்பதில்லை.                       […]

 
நபீல் கவிதைகள்

நபீல் கவிதைகள்

    அதிகாரி நீல வானில் அதிகாலை என்ற   அதிகாரி கையில் பிரம்புகளோடு வருகிறாள் இரவில் படுக்கையில் கக்கிய இரணம் வெள்ளிகள் அதிகாலையை முதலில் பார்க்கும்  சூரியனைக் கவ்வ ஆயுளை முடிக்கும் பிறை மலர்கள்  கசங்கிய பெண்களைப்போல தனக்குள் ஒரு படி செம்மஞ்சல் கலந்து அலங்கரிக்கின்றன வெளிச்ச ஆயுளைப் போற்றிப்பாடும்  காக்கைகள் கொண்டு போகின்றன திரும்பப் பிடிக்க முடியாத வேகத்தில் பகலை    அதிகாலை இருப்பதில்லை கண்ணைச் சிமிட்டி மூடும்முன் ஓடும் […]