Home » கவிதை மொழிபெயர்ப்பு

 
 

கவிதை மொழிபெயர்ப்பு

 
 
*தூரத்துச் சிநேகிதி –  ஜிரி வோல்கர் , தமிழில் க.கலாமோகன்

*தூரத்துச் சிநேகிதி – ஜிரி வோல்கர் , தமிழில் க.கலாமோகன்

  (பாரிஸ் வீதி ஓரத்தில் சில நாள்களின் முன் பல பெட்டிகள் குப்பைக்காகப் போடப்பட்டிருந்தன. அவைகளுள் நிறையப் புத்தகங்கள். பல புத்தகங்களைத் தெரிவு செய்தேன். அதில் ஒரு புத்தகம் Jiri Wolker ((29 mars 1900 Prostějov மரணம் 3 janvier 1924) இன் கவிதைகளது மொழிபெயர்ப்பு. 1939 ஆம் ஆண்டில் எழுதப்பட்டிருந்தது. கவிதைகள் சிறப்பாக இருந்தன. யார் Jiri Wolker ? இவர் செக்கோஸ்லாவாக்கியாவில் பிறந்த பத்திரிகையாளரும் நாடக […]

 
*மொழிபெயர்ப்புக் கவிதை-மூலம் – மஞ்சுள வெடிவர்தன ,தமிழில் – ஃபஹீமா ஜஹான்

*மொழிபெயர்ப்புக் கவிதை-மூலம் – மஞ்சுள வெடிவர்தன ,தமிழில் – ஃபஹீமா ஜஹான்

மட்டக்களப்பில் வைத்து   தென்றல் வீச மறந்த கணப் பொழுதில்,   களப்பில் எப்போதேனும் அலையெழும். வேதனைமிகுந்த மீனொன்று மேலெழுந்து நெஞ்சில் அடித்தழுது தடதடவென்று செட்டைகளை அசைத்து வாலால் நடந்தபடி தன் துயரத்தைச் சத்தமிட்டரற்றி நீரில் வீழ்ந்து மறைந்து போகும் – அதுவும் உறுதியான கணமொன்றில் மாத்திரமே.   தூரக் கரைதனில் நெளியும் எல்லா ஒளிப் புள்ளிகளும் களப்பு நீரில் நீண்ட தம்  வெளிச்ச ரேகைகளை வரையும்.   கல்லடிப்பாலம் […]

 
கவிதை (சிங்கள மொழியிலிருந்து..)

கவிதை (சிங்கள மொழியிலிருந்து..)

தக்ஷிலா ஸ்வர்ணமாலி கவிதைகள் தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்   பத்மினி சாகுமளவிற்கு உன்னை நேசித்தாள் சந்திரசோம   சந்திரசோம நீ காலமானதும் பத்மினி அழவில்லை வேறு பெண்களென்றால் நிலத்து மண் தின்று உளறி உளறி ஓலமிட்டு ஒப்பாரி வைத்தழுது துயருறும் விதம் நினைவிலெழ பத்மினி உன்னை நேசிக்கவில்லையென கவலை கொண்டாயோ சந்திரசோம   எனினும் நீயறியாய் சந்திரசோம மூன்று நான்கு மாத காலத்துக்குள் பேச்சு வார்த்தை குறைந்து நடக்கவும் […]

 
மொழிபெயர்ப்புக் கவிதைகள்-ந.சத்தியபாலன்

மொழிபெயர்ப்புக் கவிதைகள்-ந.சத்தியபாலன்

——————————————————————————————————–ஆங்கில மூலம்: Don Morquis அதுவும்  நானும் அன்றொரு மாலையில் விட்டிலொன்றுடன் பேசிக்கொண்டிருந்தேன் மின்குமிழொன்றை மோதிஉடைத்து மின்கம்பியில் தன்னை ஆகுதியாக்கத் தவித்துக்கொண்டிருந்தது அது ஏனப்பா இந்த பகட்டு வித்தைகள்                                                                                           உங்களுக்கெல்லாம் ? விட்டில்களின் இயல்பே இதுதான் என்பதனாலா? ஒரு மின்குமிழாக இல்லாமல் அது ஒரு பாதுகாப்பற்ற மெழுகுவர்த்தியாய் இருந்திருந்தால் இந்நேரம் நீ ஒரு சகிக்கஇயலாத கருகிய பண்டமாகியிருப்பாய் அறிவே இல்லையா உனக்கு? நிறைய இருக்கிறது. பதிலளித்தது அது ஆனாலும் அதனைப் பயன்படுத்துவதில் […]

 
மொழிபெயர்ப்பு கவிதைகள்

மொழிபெயர்ப்பு கவிதைகள்

பாற்சிப்பிகள்   சேகரிக்க வேண்டாம், கரையில் மின்னும் மென்மையான பாற்சிப்பிகளை உப்புச் சுவை மா கடலுக்கே அவை சொந்தமானவை ஏன் தண்ணீரில் இறங்குவதில்லை அச்சமா???   எண்ணிலடங்கா ரகசியங்கள் இல்லை கடலிடம் இருப்பது ஒற்றைச் சிறு ரகசியமே…                                                எல்லையில் வானும் கடலும் இணையாதென்பது குறித்து நன்கறிந்தும் ஏன் பொய்யான கனவுக் கவிதைகள் கரையிலிருந்து கொண்டு கடல் குறித்து?   சேகரிக்க வேண்டாம் இப் பாற்சிப்பிகளை கடலுக்குள் இறங்காமல் கரையில் சுகமாக […]

 
துருக்கிப் படை வீரர்களுக்கான மயானம்!

துருக்கிப் படை வீரர்களுக்கான மயானம்!

– ஒக்தே ரிஃபாத் (துருக்கிக் கவிதை) தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்   1. நானொரு கப்பற்படை மாலுமி எனது விழிகளைச் சாப்பிட்டன மீன்கள் பார்ப்பதும் அழுவதும் என்னைப் பற்றியதாகவே உள்ளன எனது வாழ்க்கையில் நான் உயர்ந்திருந்தேன் என்னை நீங்கள் நம்பாவிடில் எனது ஆடைகளைப் பாருங்கள்   உயிரற்ற ஏனையவர்களுக்கும் எனக்கும் எந்த வித்தியாசமுமில்லையென்பதால் நான் படைவீரனொருவனும் தானெனச் சிலர் கூறினர். முன்னொரு காலத்தில் நாம் வீடுகளில் வசித்தோம் தற்போது […]