Home » சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா

 
 

சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா

 
 
*விம்பம் 8th International Tamil Short Film Festival  2015,  மற்றும் பின் முள்ளிவாய்க்கால் திரைப்படம்-யமுனா ராஜேந்திரன்

*விம்பம் 8th International Tamil Short Film Festival 2015, மற்றும் பின் முள்ளிவாய்க்கால் திரைப்படம்-யமுனா ராஜேந்திரன்

ஒரு தசாப்தத்திற்கு மேலாகத் தொடரும் பணி! ————————————————————–—————- நமது தமிழ்ச் சூழலில் குறுந்திரைப்படங்களில் உருவாக்கமும் அதன் தேடலும் பேசு பொருளும் நமக்கான காத்திரமான சினிமாவை நோக்கிய எதிர்பார்ப்பில் ஓரளவு நம்பிக்கையான மாற்றங்களை, வெளிச்சங்களை கோடிட்டு காட்டி வருகின்றது. ஆளுமைமிகு படைப்பாளிகளாக, சினிமா கலைஞர்களாக வளரவேண்டிய ஒரு புதிய தலைமுறை குறுந் திரைப்பட உருவாக்கத்தின் ஊடாக செழுமைப்படுத்தப்பட்டு, நல்ல சினிமாபற்றிய அறிவுடனும் புரிதலுடனும் சாதிக்க வேண்டும் என்ற இலட்சியக் கனவுடனும் களத்திற்கு […]

 
“இத்தனை விருது கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. நன்றி -விம்பம்”!

“இத்தனை விருது கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. நன்றி -விம்பம்”!

-லாவண்யா நிஜமான மனிதர்களை ஹீரோக்களாக வெண் திரையில் காட்டிய பெருமை நிச்சயமாய் குறும்படங்களைத்தான் சாரும். கதை, காமெடி, திகில், பரபரப்பு, பஞ்ச் டயலாக், நடிப்பு, என சினிமாவிற்கு சளைக்காத கலைதான் குறும்படம். நேரம் குறைவாக இருப்பதால் `குறும்`படமானது புகழிலும் அப்படியே இருப்பது கலைத் தாய்க்கு வந்த மாபெரும் சோதனை. ஒருசில டி.வி நிகழ்ச்சிகள் இதில் ஆர்வம் காட்டினாலும் மிகப்பெரிய விருதுகள் குறும்படங்களுக்கு வழங்கப்படுவதில்லை என்றிருந்த என் எண்ணம் விம்பம் சர்வதேச […]

 
விம்பம்- குறுந் திரைப்படங்களை ஊக்கப்படுத்தல் படைப்பாளிகளை கௌரவித்தல்!

விம்பம்- குறுந் திரைப்படங்களை ஊக்கப்படுத்தல் படைப்பாளிகளை கௌரவித்தல்!

ஓன்பது வருடங்களாகத் தொடரும் பணி! ————————————————————– நமது தமிழ்ச் சூழலில் குறுந்திரைப்படங்களில் உருவாக்கமும் அதன் தேடலும் பேசு பொருளும் நமக்கான காத்திரமான சினிமாவை நோக்கிய எதிர்பார்ப்பில் ஓரளவு நம்பிக்கையான மாற்றங்களை, வெளிச்சங்களை கோடிட்டு காட்டி வருகின்றது. ஆளுமைமிகு படைப்பாளிகளாக, சினிமா கலைஞர்களாக வளரவேண்டிய ஒரு புதிய தலைமுறை குறுந் திரைப்பட உருவாக்கத்தின் ஊடாக செழுமைப்படுத்தப்பட்டு, நல்ல சினிமாபற்றிய அறிவுடனும் புரிதலுடனும் சாதிக்க வேண்டும் என்ற இலட்சியக் கனவுடனும் களத்திற்கு வருகிறார்கள். […]

 
சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா- விம்பம்,லண்டன்

சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா- விம்பம்,லண்டன்