Home » சிபிச்செல்வன்

 
 

சிபிச்செல்வன்

 
 
விடியல் சிவா சில குறிப்புகள்

விடியல் சிவா சில குறிப்புகள்

————————————————–சிபிச்செல்வன் —————————————————–                                                       விடியல் சிவா அவர்களோடு மிகநெருக்கமாக நான் பழகாததால் அவரது இழப்பின் முழுவலியையும் உணர்ந்து என்னால் எழுதமுடியவில்லை என்பதனை நான் இங்கு முதலில்  சொல்வது முக்கியமானது .  நண்பர் பௌசர் […]

 
தற்கொலைக்குத் தூண்டும் கவிதைகள்

தற்கொலைக்குத் தூண்டும் கவிதைகள்

  கடந்த இரண்டு நாளாக மனதைத் தொந்தரவு செய்கிற ஒரு விஷயத்தை என்ன செய்வது எனத் தெரியாமல் இந்தக் கட்டுரை எழுதியாவது தப்பித்துக்கொள்ள நினைத்துதான் எழுதத் தொடங்கியுள்ளேன். ஒரு பிரபலமான எழுத்தாளரை மலைகள் இதழுக்கு ஒரு சிறுகதை அல்லது ஒரு கட்டுரை கேட்டுத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவர் சொன்னார். தன்னிடம் கவிதைகள்தான் இருக்கிறது உடனே அனுப்பிவைக்கவா என்றார்.  இல்லை நீங்கள் ஒரு சிறுகதையை அனுப்புங்கள் என்றேன். அதற்கு அவர் […]

 
மூன்றாம் காந்தி கலக்கிய நதி-சிபிச்செல்வன்

மூன்றாம் காந்தி கலக்கிய நதி-சிபிச்செல்வன்

சிபிச்செல்வன்- கவிஞர்,விமர்சகர்,இதழாசிரியர் ——————————————————————————————— பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய இரண்டாவது நாவல் கலங்கிய நதி. இதை எழுதிய நாவல் என்பதா அல்லது மொழிபெயர்த்த நாவல் என்பதா என்ற .குழப்பம் எப்போதும் நிலவுவதுதான் . காரணம் பி..ஏ.கிருஷ்ணன் முதலில் ஆங்கிலத்தில் எழுதி அந்த நாவல் பெங்குயின் போன்ற பதிப்பகங்களில் வெளிவந்த பிறகு அவர் நாவலை அவரே தமிழில் எழுதியதுதான் வெளி வருகிறது. இந்த நாவல் முன்னுரையில் கூட இந்த நாவலை முதலில் ஆங்கிலத்தில் எழுதி […]