Home » ம.நவீன்

 
 

ம.நவீன்

 
 
வல்லினம் இணைய இதழ் ஆசிரியர் ம.நவீனுடனான உரையாடல்…

வல்லினம் இணைய இதழ் ஆசிரியர் ம.நவீனுடனான உரையாடல்…

    கேள்வி : ‘இலக்கிய ரௌடி’ என மாற்றுச் சிந்தனையுடையவர்களை அடையாளமிட்டு விளிப்பதாக நீங்கள் ஒருமுறை மலேசிய சிங்கப்பூர் இலக்கிய மாநாட்டில் உங்கள் உரையில் குறிப்பிட்டிருந்தீர்கள். அப்படியொரு அடையாளம் கொடுக்கப்பட்டதற்குக் காரணம் என்னவாக இருக்குமென நினைக்கிறீர்கள்? அம்மாதிரியான ஓர் அடையாளத்தைக் கொடுத்தவர்களின் பிரச்சினை என்ன? பதில் : நான் ‘லும்பன் பக்கங்கள்’ எனும் தலைப்பில் தொடர் எழுதியதை இப்போது நினைத்துப்பார்க்கிறேன். கார்ல் மார்க்ஸ் ஜெர்மனியச் சொல்லான Lumpenproletariat என்பதை […]

 
மாயாவின் கேள்விகள்-கவிதை

மாயாவின் கேள்விகள்-கவிதை

-ம.நவீன் மாயா தொலைவில் உள்ள மரத்தைதான் முதலில் தன் இரு விரல்களால் பிடித்தாள்… பின்னர் கட்டடம்… ஓடும் நாய்… இடைவெளிகளை அதிகப்படுத்தி அவளால் அத்தனையையும் பிடித்துப்பார்க்க முடிந்தது நட்சத்திரங்களையும் பிடிக்கலாம் இரவாகட்டும் என்றேன் இரவானால் நட்சத்திரம் சிறிதாகிவிடுமா என்றாள்! 0 0 0 மேல் மாடியில் அமர்ந்தபடி மாயா நகரும் வாகனம் குறித்த ஆய்வில் இருந்தாள் ஒரு முறை வெள்ளை நிற பெட்டி வேன் ஒன்று வலது புறமாக கடந்தது […]