Home » இதழ் 12 » * மன்சூர் ஏ. காதர் கவிதைகள்

 

* மன்சூர் ஏ. காதர் கவிதைகள்

 

mansoor a cader

பார்த்தீனியப் படையெடுப்பு

நிமிர்ந்து கிடந்தன அசோகவனக் காடு
அடவியின் மத்தியில்
வீங்கிப் புடைத்த மலைகளின் உச்சியே
மரங்களிடையே மூடுண்டு மறைந்தன.

சூரியக் கதிர்கள் ஊடறா
காடும் இருளும்
சிந்தனை ஒளியின் பிரகாசத்தை
மறைத்தலும் சாலுமோ
சாந்தமே உருவனாய் சித்தார்த்தன்
தியானம் செய்தனன்
மானுட வாழ்வை ஆன்மிக ஒளில் லயித்துக் கலக்கவும்
மோட்சச் சுடரில் கலந்து சுகிக்கவும்
மானுடம் தன்னை தயார்படுத்திடவேpartheee
சித்தார்த்தனும் தியானித்திருந்தனன்.

தர்மச் சக்கர சுழல்வில் அவர்தம்
கணபங்கவாதம் உயிர்பெற… உயிர்பெற…
அடவியில் நிமிர்ந்த விருட்சமும் கொடிகளும்
நேசப் பூக்களாய்ச் சிலிர்த்துச் சிரித்தன.

எனினும்,
யுகாந்தரங்கள் கடந்தன் பின்னர்
செடிகளின் நடுவே பார்த்தீனியமாய்
நச்சு செடிகள் வளர்தல் கூடுமா..?
வடகோடி தளைத்த வெள்ளரசு அடவி
நாடுகள் கடக்க நாடுகள் கடக்க
பர்மிய தெருக்களின் ரண ஓலமாய்
தார்மிகப் பூமியில் இராட்சசப் பூக்களாய்..
பார்த்தீனிய சேனைகள் படையெடுப்புக்கள்
ஆசிய ஜோதியை மறைத்திடும்; சங்கல்ப்பம்
யாரின் முகத்தில் யார் உமிழ்வதாய்
அர்த்தப்படுமோ?

06.06.2013

—————————————————————————————————————————————————————

நீநபுஞ்சகனாகக்கடவது

பின்னிரவின்கனாபிழைக்காதாம்சொல்வார்கள்.

அங்கேஒருவெள்ளிமலைத்தொடர்
தங்கமலைஇருப்பதுபோல்எனலாம்

உச்சியில்இருந்துவெள்ளிமலைஎங்கணும்பட்டுத்தெறித்தது
பௌர்ணமிநிலவு!
மாசிமாதமென்காற்றுப்பல்லக்கில்
கவனமாகமெல்லமெல்லகீழேபணிந்துபணிந்துஇறங்கியது
அந்தபௌர்ணமி!

கண்ணுக்குஎட்டியதொலைவில்
பழமைவாய்ந்தவெள்ளரசுபோன்றஒருவிருட்சம்
நிலவின்கதிரும்வெள்ளிமலையில்வீச்சும்
விருட்சத்தின்ஒவ்வோர்இலைகளும்வெள்ளித்தட்டுகளாய்…!

விருட்சமெங்கும்வெண்புறாக்கள்
அதன்கீழேநிலாவடிவில்ஒருசிம்மாசனம்
அதில்மிகஇளமையானஒருதேவதைவீற்றிருந்தாள்.

அவளின்நெற்றிக்குசற்றுமேலேபச்சைமரகதத்தால்இழைத்த
ஒருமௌலியின்அலங்காரம்அரசிபோலும்.

திடீரெனஓர்இரைச்சல்ஆகாயத்தே..
ஹெலிகொப்டர்போன்றஒருமிகநவீனரகவிமானம்
கீழ்நோக்கிவந்துகொண்டிருந்தது
அதுஇறங்கஇறங்க.. அந்தவெள்ளிமலைமங்கிமங்கிகறுத்தது
ஒருவேடன்நிருவாணமாக
கையில்நேர்த்தியாகச்செய்யப்பட்டஅம்புவில்லுடன்
தரைதட்டியஅந்தவிமானத்தில்இருந்துகீழேகுதித்து
இறங்கிவந்தான்
உடனேவில்லுக்குஅவன்நாணேற்றினான்
அரசியைக்குறிவைத்தான்
திடீரெனஅரசிஒருமான்குட்டியாகிகுதித்துஓடினாள்!

பௌர்ணமிநிலவு
கொல்லாதேபாவம்என்றுஅலறியது.
அவளைமட்டுமல்லஉன்னையும்கொல்லத்தான்
எனதுஎஜமானரின்கட்டளைஎன்றான்நிர்வாணி!
என்முன்னிலையில்உயிர்க்கொலைநடக்க
நான்ஒருபோதும்அனுமதியேன்என்றதுபூரணநிலவு
அப்படியாபொறுஎன்றுகூறி
கண்களில்கொலைவெறித்தாண்டவத்துடன்
திரும்பிபூரணைநிலவைக்குறிவைத்தான்நிர்வாணி!
ஓற்றைஅம்புசீறிப்போய்முட்ட
பௌர்ணமிநிலவுதுண்டுகளாய்ச்சிதறியது.
வெண்புறாக்களின்இறக்கைகள்படபடத்தஒலியும்கேட்டது!
சிதறியநிலாத்துண்டுகளின்
மங்கல்ஒளியில்மான்குட்டிமீண்டும்அரசியாகமாறியதை
அவன்கண்டான்….

அரசியைக்கண்டவேடனுக்கு
நேற்றையகளியாட்டவிருந்துஞாபகம்வந்திருக்கும்போலும்
முதலில்கொல்லாததும்சரிதான்என்றுநினைத்துஅரசியைநெருங்கினான்
நிர்வாணிக்குத்தெரியுமாவாள்ப்பொறைமாட்சி

நானோவஷிஷ்டனாகி
நீநபுஞ்சகனாகக்கடவதுஎன்றுசபித்தேன்
அதற்குள்
தூக்கம்கலைந்துபோனதே!


26.02.2013

 ———————————————————————————————————————————————————————————————–

மீளவும்ஈங்கொருமுயல்வேட்டை

 

தப்ரபேன்என்றதடாகம்பூத்த

புத்தம்புதியவெண்தாமரைக்குச்சமாதிகட்டmeelavum...

ஊறிப்போனகாவிநிறவக்கிரங்களின்ஊடாக

சர்வதேசஆயுதஅங்காடிமுஸ்தீபு!

 

இதனால்தெப்பக்குளஆகமத்தின்

கணபங்கவாதக்கரணங்கள்….

மிஹிந்தலைமலையில்குதித்தோடியமான்குட்டியை

பின்தொடர்ந்தஜாதகங்கள்அர்த்தமற்றுப்போய்விடுமா?

 

தன்பரம்பரைசாம்ராஜ்ஜியசிம்மாசனத்தின்அதிகாரலாகிரிகள்.

விரகம்பீறியெழும்முலைமூடாதகணிகையர்தம்

களிப்பூட்டும்நர்த்தனங்கள்.

அந்தப்புரத்தேஇதழ்சொருகியகாதலில்கிறங்கி

பாதிவிழிமூடாதஎழிலின்சொரூபமாம்

தன்ஜோடிநாகத்தைப்புணர்ந்தமையால்

தான்பெற்றபொன்னார்மதலையின்மழலைகள்

ஆகியஇத்தனைவரங்களையும்துறவுபூண்டு

ஆரண்யம்அடங்கி

அன்புதனைமட்டும்புவியின்மடியில்விதைத்த

போதியையும்அர்த்தங்கெடச்செய்யும்முஸ்தீபே

வெண்தாமரைப்பூவின்சமாதி.

 

காலையும்மாலையும்போதிமரஉச்சியை

முலாமிட்டபனிப்பொழிவைஊடறுத்து

பிரவாகித்துஎழும்ஜயமங்களகாதம்

பனையால்மூடுண்டசெம்மண்கட்டாந்தரைகளில்

பேயாட்டம்ஆடியமாரிமழையைமட்டுமே

தம்முகாமாய்க்கொண்டிருந்த

ஏதிலிகளின்ஆயிரம்ஆயிரம்சிசுக்களின்

சிரசுகளைச்சிதறடித்தஸ்னைபர்முழக்கங்களைஆசீர்வதித்த

அதேகாவிநிறச்சித்தாந்தஜூவாலைகொண்டு

கானல்நீரைமகாவலியாய்க்கட்டமைத்து

மீளவும்ஈங்கொருமுயல்வேட்டைஆரம்பம்!

 

காயிதாவின்வலைப்பின்னலை

இங்கேயும்அகலிக்கத்தூண்டினால்

ஆயுதஅங்காடியால்ஆசீர்வதிக்கப்பட்டஎனதுதலைநகரின்

பைவ்ஸ்டார்முன்னிரவுப்பொழுதுகளின்மதுக்கிண்ணங்கள்

வொட்காவாய்நுரைகொண்டுகமறும்

எதிர்காலநாற்காலிக்கனவுகள்சகிதம்.

 

21.02.2013

———————————————————————-

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment