Home »

 
 

இதழ் – 15 | 2014

 

பங்காற்றுனர்கள்..

இதழ் 15

 

59 Comments

  1. தர்மு பிரசாத் says:

    எல்லோராலும் கைவிடப்பட்ட ஒருவனின் சித்திரம் இந்தக்கதையை வாசிக்கும் போது இயல்பாகவே வந்து விடுகிறது. காலம் ஒரு மெல்லிய வலியை கதை முழுவதும் போர்த்தியிருக்கிறது. கோமகனின் முந்தய கதைகளிலிருந்து இக் கதையின் மொழி நவீனமாகவும் ,இலகுவாகவும் மாறியிருக்கிறது.

  2. தேவிகா கங்காதரன் says:

    வீதியில் சந்தித்த முன் பின் தெரியாத ஒருவரை அழைத்துச் சென்று வீட்டில் தங்க இடம் கொடுப்பதற்கு ரொம்பப் பெரிய மனசு வேணும்.கதையை விறுவிறுப்பாக நகர்த்திச் சென்றிருக்கிறீர்கள்.இது கதையல்ல உங்கள் வாழ்வனுபவம் என்று என் மனம் சொல்கிறது.இனி அப்பளத்தைப் பார்க்கும் போதெல்லாம் முழு நிலவு நினைவுக்கு வந்து தொலைக்கப் போகிறது.

Post a Comment


 

வகைகள்..